YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகளில் தண்டனை விகிதம் 95 சதவீதம் -எச்.ராஜா! உண்மை என்ன?

கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் பண மோசடி தொடர்க்காக அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகளில் தண்டனை விகிதம் 6.42 சதவீதம் மட்டுமே ஆகும்.

பொய்

உத்திரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் 46 ஆண்டுகள் கழித்து ஹோலி கொண்டாடப்பட்டதாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை.

சம்பல் நகரின் KHAGGU SARAI பகுதியில் உள்ள பழமையான கார்த்திக் மகாதேவ் கோயிலில் ஹோலி கொண்டாடப்பட்ட காட்சி என்பது தெரியவந்துள்ளது.

பொய்

'விஜய் ஒரு தெலுங்கர்' என ஏ.ஆர்.ரகுமான் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

இதற்கு முன்பும் “தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன் வர வேண்டும், தமிழ்நாட்டை மாற்ற வேண்டும், விவசாயிகள் வாழ்கையை உயர்த்த வேண்டும். அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ள…

கலப்பு

முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து வெளிச்சத்திற்கு வந்துள்ள உண்மைகள் எனப் பரவும் செய்திகள்.. உண்மை என்ன?

உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றிய உண்மைகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

பிரதமரின் திட்டங்களை காப்பியடித்து செயல்படுத்துகிறதா திமுக அரசு?

ஒன்றிய அறிவிப்பதற்கு முன்பே தமிழ்நாடு அரசு முன்னோடியாக சில திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது.

பொய்

பாஜக தலைவர்களை ரகசியமாக சந்தித்த முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் தவறான செய்தி!

கடந்த 2022 நவம்பர் 11 அன்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழக விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்க காத்திருந்த போது எ…

பொய்

குஜராத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை எனப் பரவும் கொல்கத்தா வீடியோ!

இது குஜராத்தில் நடந்த சம்பவம் அல்ல, கொல்கத்தாவில் கடந்த 2022-ல் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ.

தவறானது

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் கைது செய்யப்பட்டாரா சேலம் ஆசிரியர்?

சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க வகையிலும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பதிவிட்டு வந்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பொய்

தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள காசோலையைக் கொண்டும் வங்கிகளில் பணத்தைப் பெறலாம்.

வாடிக்கையாளர்கள் இந்தி, ஆங்கிலம் அல்லது தங்களது பிராந்திய மொழிகளில் படிவத்தை பூர்த்தி செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பொய்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் தாக்கிக்கொண்டதாக பரப்பப்படும் செய்தி தவறானது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற சம்பவத்தை, தற்போது தமிழ்நாட்டில் நடந்திருப்பது போல் பரப்பப்பட்டு வருகிறது.

தவறானது

வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை தன்னிச்சையாக உயர்த்தியதா தமிழ்நாடு போலீஸ்?

தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கான அபராதம் ரூ.100லிருந்து ரூ.1000 வரை உயர்த்தப்பட்டது, 2019 ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின் அடிப…

பொய்

இந்திய ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரப்பப்படும் செய்தி தவறானது.

ரஷ்யாவில் உள்ள தண்டவாளங்களில் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளதை, இந்தியாவில் உள்ள தண்டவாளங்கள் போல் வீடியோ வைரலாக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்