YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026359 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,725 ரூபாயா? தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ₹5,725 என்பது, ஒரு கிராம் தங்கத்தின் விலை அல்ல; டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள்…

பொய்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் விஜய் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 (Rights of Persons with Disabilities Act, 2016)-இன் பிரிவு 34-ன் அடிப்படையில், அரசு பணிகளில் பதவி உயர்வில் (Reservatio…

பொய்

ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடியோ என்று பரவும் உத்திரப்பிரதேச வீடியோ!

வீடியோவில் காணப்படும் சிறுமி ராஜஸ்தான் சம்பவத்தில் தொடர்புள்ள சிறுமி அல்ல. உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹர்தோய் பகுதிக்கு தொடர்புடைய வழக்கின் வீடியோவை தவறாகப் பர…

பொய்

தவெக ஆட்சியில் திருமணப் புகைப்படம், காணொளித் தொகுப்பு பயிற்சிக்கு ரூ.8000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறதா?

2025 அக்டோபரில் அரசு சார்பில் நடத்தப்பட்ட ‘திருமணப் புகைப்படம், காணொளித் தொகுப்பு’ பயிற்சியின்போதே கட்டணமாக ரூ.8000 பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது நடைப…

பொய்

மீண்டும் அம்மா உணவகம் திட்டத்தைக் கொண்டு வந்தாரா முதல்வர் விஜய்?

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திட்டம் எப்போதும் நிறுத்தப்படவே இல்லை.

பொய்

தமிழ்நாடு முழுவதும் மேம்பாலங்கள் கீழ் பகுதியை அழகுபடுத்த உத்தரவிட்டாரா முதல்வர் விஜய்? இது புதிய திட்டமா?

தமிழ்நாட்டில் மேம்பாலங்களின் கீழ் பகுதியை மேம்படுத்தி அதில் பூங்கா திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படுவது ஏற்கனவே திமுக, அதிமுக ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப…

பொய்

‘GenZ DMK’ குழுவினருக்கு மது விருந்து அளித்தாரா உதயநிதி ஸ்டாலின்? பரவும் போலியான புகைப்படம்!

உதயநிதியுடன் ‘GenZ DMK’ குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை Edit செய்து போலியான புகைப்படத்தை உருவாக்கி அதனை பரப்பி வருகிறார்கள்.

பொய்

தமிழ்நாடு MP, MLA-கள் அனைவரின் வருகைப்பதிவுகளையும் கண்காணிக்கிறாரா முதல்வர் விஜய்?

அனைத்து கட்சிகளைச் சேர்ந்த MLA-களின் வருகைப்பதிவுகள் கண்காணிக்க, அது குறித்து முடிவெடுக்க முதல்வருக்கு தன்னிச்சையான அதிகாரம் ஏதுமில்லை.

தவறானது

தமிழ்நாட்டில் முழுமையாக AC பேருந்து சேவை பொய் செய்தி வெளியிட்ட ‘Karnataka Times’ ஊடகம்!

தமிழ்நாட்டில் இனி அரசுப் போக்குவரத்துக் கழகம் வாங்கும் புதிய பேருந்துகள் அனைத்தும் AC வசதியுடன் மட்டுமே வாங்கப்படும் என்றே போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்…

பொய்

தவெக ஆட்சியில் கட்டணமில்லாமல் வாகனங்களுக்கு Fancy எண் வழங்கப்படுகிறதா? உண்மை என்ன?

Fancy எண் பெறுவதற்கான கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தும் வகையில் வரைவு திருத்தத்தை அரசிதழாக வெளியிட்டுள்ளது தவெக அரசு.

பரபரப்பான சரிபார்ப்புகள்