YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026359 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ஃபியூஸ் கேரியர் திருடிய திமுக தொண்டர்கள் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

ஆவடியில் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் மின்சார கேபிள் பெட்டியில் 14 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது போன்று…

பொய்

“இனிமேல் யாரும் பாஜக பற்றி விமர்சனம் பண்ண வேண்டாம்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக பரவும் போலி செய்தி!

டியோவை முழுமையாக பார்த்த போது, அதில் எங்கும் பாஜக பற்றி பேசவில்லை. மாறாக அதில் தவெக குறித்தும், திமுகவின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து மட்டுமே பேசியிருந்ததை பா…

பொய்

Wireless Ear Pads வெளிப்படும் கதிர்வீச்சால் நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பா? உண்மை என்ன?

Wireless Ear Pads போன்ற Bluetooth கருவிகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனித உடலில் பாரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்துவதில்லை.

பொய்

தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்திரா காந்தி கூறியதாக பரவும் தி ஹிந்துவின் போலியான செய்தித்தாள் புகைப்படம்!

வைரலாகப் பரவிவரும் “தி இந்து” செய்தித்தாளின் முதல் பக்கம் போலியானது என்றும், அது தங்களின் ஆவணக் காப்பகத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் 'தி இந்து' அதிகாரப்பூர்வமாக…

பொய்

ஜபல்பூர் படகு விபத்தில் மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் என்று ஊடகங்கள் வெளியிட்ட AI புகைப்படம்!

பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறொரு தளத்தில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்றும், இதற்கும் ஜபல்பூர் படகு விபத்திற…

பொய்

இபிஎஸ் வாகனத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” பாடல் ஒலித்ததாகவும், ஜெபமாலை அணிந்து பிரச்சாரம் செய்த விஜய் என்றும் பரவும் பொய் செய்தி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” என்ற திமுக பாடல் ஒலிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையானதல்ல, எடிட் செய்…

பொய்

வடமாநில மாணவர்களுடன் போட்டியிடும் அளவிற்கு தமிழர்களுக்கு அறிவில்லை என்று நயினார் தெரிவித்தாரா? உண்மை என்ன?

புதிய தலைமுறை வெளியிட்டுள்ள உண்மையான நியூஸ் கார்டில், “நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆ…

பொய்

இஸ்லாமியர் ஒருவர் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக பரவும் ஏஐ வீடியோ!

உணவுக் கடை நடத்தும் இஸ்லாமியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக பரவுவது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவானதாகும். கடந்த சில ஆ…

பொய்

சஞ்சு சாம்சன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து பதிவிட்டாரா சுப்மன் கில்? உண்மை என்ன?

சுப்மன் கில் அந்த புகைப்படத்தை எடிட் செய்யவில்லை. அது வேறு ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் கில் மற்றொரு…

பொய்

நயினார் கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

Youturn தரப்பில், News Tamil 24×7 ஊடகத்தை தொடர்புக் கொண்டு கேட்டப் போது, இப்படியான நியூஸ் கார்ட்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதிச் செய்தனர். மேலும் ஸ்ரீ ச…

பொய்

AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட வீடியோவை உண்மை என நம்பி வெளியிட்ட குமுதம் ஊடகம்!

குமுதம் ஊடகம் Flower Art என்று வெளியிட்ட வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டவை.

பொய்

காமேனியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் திருமாவளவன் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

காமேனியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஈரான் செல்லும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் என்று பரவும் நியூஸ் கார்ட் போலியானது. இது குறித்து youturn தரப்பில் தந்தி ட…

பரபரப்பான சரிபார்ப்புகள்