YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026359 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

Wireless Ear Pads வெளிப்படும் கதிர்வீச்சால் நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பா? உண்மை என்ன?

Wireless Ear Pads போன்ற Bluetooth கருவிகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனித உடலில் பாரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்துவதில்லை.

பொய்

அன்னாச்சி பழம் புற்றுநோயை குணப்படுத்தும் என்று பரப்பப்படும் வதந்தி!

அன்னாச்சி பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறு இருந்தாலும், அது புற்றுநோயை குணப்படுத்தும் என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை.

பொய்

வெங்காயத்தில் உள்ள கருப்பு படலத்தால் ’மியூகோர்மைகோசிஸ்’ நோய் தொற்று ஏற்படுமா? உண்மை என்ன?

வெங்காயத்தில் கருப்பு ஏற்படக் காரணமாக பூஞ்சையும், மியூகோர்மைகோசிஸ் நோய் தொற்றுக்கு காரணமான பூஞ்சையும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை. இரண்டும் ஒன்றல்ல!

தவறானது

விரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் அழியுமா? அண்ணாமலையின் உருட்டு!

விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சையில் நேர்மறையான பலன்களை கொடுக்கிறது என்ற உண்மையை திரித்து, அது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்று அண்ணாமலை தவறான தகவலை பரப்ப…

பொய்

தமிழ்நாட்டில் குழந்தையின்மை பிரச்சனை இருப்பதாக சாட்டை துரைமுருகன் பரப்பும் பொய்!

தமிழ்நாட்டில் 2004க்கு பின்னர் பிறந்தவர்களில் 90 சதவீதம் நபர்களுக்கு குழந்தையின்மை (Infertility) பிரச்சினை இருப்பதாக பொய்யான தகவல் பரப்புகிறார் சாட்டை துரைமுரு…

பொய்

எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்தோனேசியாவின் மவுண்ட் சிமேரு எரிமலை வெடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

ஆபத்தான 'மெலிசா' புயலின் காட்சி எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

'மெலிசா' புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க விமானப்படை வீரர்கள் எடுத்ததாகப் பரவும் இந்த வீடியோ உண்மையானது அல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

கருப்பு நிறத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்.. தவறான நோக்கில் பரவும் AI வீடியோ!

பரவும் இந்த வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவை தவறான நோக்கில் பரப்பி வருகின்றனர்.

பொய்

காரை மாடுகள் உடைப்பது போன்று பரவும் AI வீடியோ!

‘aikalakari’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் மூலம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ இது. இதனை 'Lamborghini' காரை உடைக்கும் மாடுகள் என்று கூறி தவறா…

தவறானது

இரண்டு தலையுடைய அதிசய கழுகு எனப் பரவும் தவறான செய்தி!

Potoo பறவை தனது இறக்கையால் தனது குஞ்சை மறைத்து வைத்திருக்கும் வீடியோவை, பலரும் இரண்டு தலையுடைய கழுகு என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கால்நடைகள் எனப் பரவும் AI வீடியோ!

பஞ்சாப் வெள்ளத்தில் ஆடு மாடுகள் அடித்து செல்லப்படுவதாகப் பரவும் இந்த வீடியோ உண்மையானது அல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

தவறானது

நீரில்லாமல் ஒரு மாதம் வரை வாழும் மீன் என்று பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

டேங்க் கிளீனர் என்று சொல்லக்கூடிய ‘Pleco’ வகை மீன்கள், சேற்றில் உள்ள ஈரப்பதத்தை உதவியாக கொண்டு, காற்றை உள்ள பிராண வாயுவை சுவாசித்து 30 மணிநேரம் மட்டும் உயிர் வ…

பரபரப்பான சரிபார்ப்புகள்