YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026359 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

பொய்

விஜய் முதல்வராக பதவியேற்ற 62 நாட்களில் தமிழ்நாட்டில் மின்னணு ஏற்றுமதி வளர்ந்துள்ளதா? ‘Karnataka Times’ பரப்பும் பொய் செய்தி!

2024-25 நிதியாண்டிலே இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41 சதவீதவாக இருந்திருக்கிறது.

பொய்

ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடியோ என்று பரவும் உத்திரப்பிரதேச வீடியோ!

வீடியோவில் காணப்படும் சிறுமி ராஜஸ்தான் சம்பவத்தில் தொடர்புள்ள சிறுமி அல்ல. உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹர்தோய் பகுதிக்கு தொடர்புடைய வழக்கின் வீடியோவை தவறாகப் பர…

பொய்

ராஜஸ்தானில் சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அடித்து இழுத்துச் செல்லப்படுவதாகப் பரவும் தவறான வீடியோ!

கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் ஆயுதங்களுடன் பண்ணை வீட்டை சூறையாடிய குண்டர்களை போலீஸார் அடித்து இழுத்துச் செல்லும் வீடியோ இது.

பொய்

கேரளாவில் பாலியல் கொடுமை செய்ய வந்தவர் தாக்கப்படும் காட்சி எனப் பரவும் தவறான வீடியோ!

“கேரளாவில் தங்கையை பாலியல் கொடுமை செய்ய வந்தவரின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணன்” என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை இது கேரளாவில் நடந்த சம்பவம் அல்ல. பங்களாதேஷ…

பொய்

பறக்கும் சக்தி இருப்பதாகச் சொல்லி சாமியார் மலையிலிருந்து குதித்தாரா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் மலைக் கோவில் ஒன்றில் பூஜை செய்யும் போது பூசாரி ஒருவர் கால் இடறி விழுந்து இறந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

தவறானது

தமிழ்நாட்டில் முழுமையாக AC பேருந்து சேவை பொய் செய்தி வெளியிட்ட ‘Karnataka Times’ ஊடகம்!

தமிழ்நாட்டில் இனி அரசுப் போக்குவரத்துக் கழகம் வாங்கும் புதிய பேருந்துகள் அனைத்தும் AC வசதியுடன் மட்டுமே வாங்கப்படும் என்றே போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்…

பொய்

’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடச் சொல்லி RSS நபர்கள் முஸ்லிம் பெண்ணை தாக்கியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

வங்கதேசத்தில் கடையில் பணத்தை திருட முயன்ற பெண்ணை கடை உரிமையாளர் அடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) தமிழ்நாட்டைவிட முன்னிலையில் உள்ளதா குஜராத்? அமைச்சர் கீர்த்தனா சொல்லும் தவறான தகவல்!

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) மகாராஷ்ட்ரா மாநிலம் முன்னிலை உள்ளது உண்மை தான். ஆனால் குஜராத் தமிழ்நாட்டை விட பின்தங்கியே உள்ளது.

பொய்

தாமரை மலர் இடம்பெற்றுள்ள புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடுகிறதா ஒன்றிய அரசு?

Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட படம் இது. 2016ஆம் ஆண்டில் தான் ரிசர்வ் வங்கி கடைசியாக 500 நோட்டு மாதிரியை வெளியிட்டது.

பரபரப்பான சரிபார்ப்புகள்