YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

உத்தரப் பிரதேசத்தில் கோலி பாண்டிகையின் போது வன்முறை ஏற்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ’வஸ்த்ரல்’ என்னும் பகுதியில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடந்த சம்பவமாகும்.

பொய்

நாக்பூர் மசூதியிலிருந்து வந்த மாணவர்கள் மீது தடியடி எனப் பரவும் மத்தியப்பிரதேச வீடியோ!

நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.…

பொய்

தந்தையை காதலன் காலில் விழ வைத்த மகள் என பரவும் வீடியோ போலியானது.

சாய் விஜய் என்ற நபர் யூடியூப் பக்கத்திற்காக, தனது தந்தையை எதிர்த்து காதலுனடன் மகள் செல்வது போல், வீடியோ ஒன்றை SHOOT செய்து பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ…

பொய்

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த ஜெயக்குமார் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது; ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன் என்று பத்…

பொய்

பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை என வதந்தி பரப்பும் எச். ராஜா!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, ரெகுநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கான்…

பொய்

நாம் சாப்பிடும் பிரியாணி பிளாஸ்டிக் அரிசியில் செய்யப்பட்டதாகப் பரவும் வதந்தி!

பிளாஸ்டிக் கழிவுகளை, மறுபயன்பாட்டிற்காக பிளாஸ்டிக் துகள்களாக மறுசுழற்சி செய்யும் வீடியோவை, சாப்பிடும் பிரியாணியில் பிளாஸ்டிக் அரிசி என்று கூறி தவறாகப் பரப்பி வ…

பொய்

திருச்செந்தூர் கோயிலில் உயிரிழந்தவரை சங்கி என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாக பரவும் செய்தி தவறானது.

இறந்தவரின் மனைவியிடம் பேட்டி கொடுக்கச் சொல்லி தொந்தரவு செய்தவர்களை சங்கி என்று குறிப்பிட்டதை திரித்து, கோயிலில் உயிரிழந்தவரை சங்கி என்று கூறுவதாக பரப்பி வருகின…

தவறானது

யுபிஎஸ்சி தேர்வில் காப்பி அடிக்கும் வடஇந்தியர்கள் என்று பரவும் தவறான காணொளி!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாராபங்கி பகுதியில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் இளங்கலை சட்டப்படிப்பு (LLB) தேர்வில் 26 மாணவர்கள் காப்பி அடித்தபோது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ChatGPT கொடுத்த பதிலை உண்மை என பரப்பும் பாஜக மாநிலச் செயலாளர் S.G.சூர்யா!

அதே ChatGPT ‘சுனிதா வில்லியம்ஸ் சைவம் அல்ல என்றும், அவர் இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளை விருப்பத்துடன் உண்பவர்’ என்ற பதிலையும் அளித்திருக்கிறது.

பொய்

திமுக ஆட்சியில் அரசுப் பள்ளியில் 'ஆடலும் பாடலும்' நிகழ்ச்சி எனப் பரவும் தவறான காணொளி!

திமுக ஆட்சியில் அரசு பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் அரசு பள்ளி உடை அணிந்த சிலர்,…

பொய்

திமுக உறுப்பினர் காவல்துறையிடம் அடிவாங்குவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 2013ஆம் ஆண்டில் நடந்த பழைய சம்பவம். DSP கணேஷ் காவ்டே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டரான பிரமோத் மொஹோத் அடித்தபோது எடுக்கப்பட்டது.

பொய்

குடிப்பழக்கத்தை ஆதரித்து சன்டிவியில் விளம்பரம்? உண்மை என்ன?

குடிப்பழக்கத்தை ஆதரித்து சன்டிவியில் விளம்பரம் ஒளிபரப்பப்படுவதாக பரவும் செய்திகள் தவறானவை. சத்யா-தர்ஷன் மற்றும் சத்யா சபரீஷ் என்கிற பெயரில் இன்ஸ்தாகிராமில் செய…

பரபரப்பான சரிபார்ப்புகள்