YouTurn

நாம் சாப்பிடும் பிரியாணி பிளாஸ்டிக் அரிசியில் செய்யப்பட்டதாகப் பரவும் வதந்தி!

நாம் சாப்பிடும் பிரியாணி பிளாஸ்டிக் அரிசியில் செய்யப்பட்டதாகப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிளாஸ்டிக் கழிவுகளை, மறுபயன்பாட்டிற்காக பிளாஸ்டிக் துகள்களாக மறுசுழற்சி செய்யும் வீடியோவை, சாப்பிடும் பிரியாணியில் பிளாஸ்டிக் அரிசி என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

நீங்கள் சாப்பிடும் பிரியாணி பிளாஸ்டிக் அரிசியா?

Facebook Link:

விரிவான விளக்கம்

“சாப்பிடும் பிரியாணி பிளாஸ்டிக் அரிசியில் செய்யப்பட்டதா?” எனக் குறிப்பிட்டு 20 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

அதில் உருகிய நிலையில் உள்ள பிளாஸ்டிகிலிருந்து, அரிசி வடிவில் பிளாஸ்டிக் துகள்கள் உருவாக்கப்படுவதைக் காண முடிகிறது. 

#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Deva G (கிறிஸ்துவின் குடும்பம்) (@deva_thoughtss)

#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hustle Fitness (@hustlefitnessblr)

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் இதே வீடியோ ‘XYZ FACTS’ யூடியூப் பக்கத்தில், சினிமா மற்றும் விளம்பரப்படங்களில் உணவு பொருட்கள் வீணாவதை தடுப்பதற்காக இவ்வாறு போலி அரிசி தயாரிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் இது சாப்பாடிற்காக பயன்படுத்தப்படுவதில்லை, விளம்பரப்படங்கள் மற்றும் சினிமாவில், அரிசியை போலியாக சித்தரித்துக் காட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிய முடிகிறது. 

மேலும் இது குறித்து தேடியதில், யூடியூப் பக்கங்களில் “பிளாஸ்டிக் மறுசுழற்சி” என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோவைப் போன்றே பல வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் எவ்வாறு பல்வேறு நிலைகளுக்கு பின்னர் மறுசுழற்சி செய்யப்பட்டு, சிறு சிறு பிளாஸ்டிக் துகள்களாக (Plastic Granules) மாற்றப்படுகின்றன என்பதை கீழே உள்ள புகைப்படத்தின் மூலம் அறிய முடிகிறது.  இவை பரவி வரும் வீடியோவோடு அப்படியே பொருந்துகின்றன.

இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை, மறுபயன்பாட்டிற்காக பிளாஸ்டிக் துகள்களாக மறுசுழற்சி செய்யும் வீடியோவை, சாப்பிடும் பிரியாணியில் பிளாஸ்டிக் அரிசி என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை உறுதி செய்யமுடிகிறது. 

இதற்கு முன்பும் பிளாஸ்டிக் கோதுமை, பிளாஸ்டிக் முட்டை என்று குறிப்பிட்டு பல வீடியோக்கள் இதே போன்று சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருந்தோம். 

மேலும் படிக்க: பிளாஸ்டிக் மறுசுழற்சி காணொளி, செயற்கை கோதுமை என்று தவறாகப் பகிரப்படுகிறது.

மேலும் படிக்க: போலி பிளாஸ்டிக் முட்டைகள் எனப் பரவும் தவறான காணொளி!

முடிவு: 

நம் தேடலில், நாம் சாப்பிடும் பிரியாணி பிளாஸ்டிக் அரிசியில் செய்யப்பட்டதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க