YouTurn

குடிப்பழக்கத்தை ஆதரித்து சன்டிவியில் விளம்பரம்? உண்மை என்ன?

குடிப்பழக்கத்தை ஆதரித்து சன்டிவியில் விளம்பரம்? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

குடிப்பழக்கத்தை ஆதரித்து சன்டிவியில் விளம்பரம் ஒளிபரப்பப்படுவதாக பரவும் செய்திகள் தவறானவை. சத்யா-தர்ஷன் மற்றும் சத்யா சபரீஷ் என்கிற பெயரில் இன்ஸ்தாகிராமில் செயல்படும் சத்யா, சபரீஷ் என்கிற கணவன் – மனைவி இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வீடியோ இது.

பரவிய செய்தி

குடி பழக்கத்தை ஆதரித்து சன்டிவியின் விளம்பரத்தை பாருங்கள்


X Link | Archive Link

விரிவான விளக்கம்

சன்டிவியில் குடிப்பழக்கத்தை ஆதரித்து விளம்பரம் ஒளிபரப்பப்படுவதாகக் கூறி 50 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. 


அந்த வீடியோவில், தனது கணவன் குடிப்பதை பெண் ஒருவர் ஆதரித்து பேசுவது போல காட்சியமைக்கப்பட்டிருந்ததையும் காண முடிகிறது.




உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், ‘sathya_dharshan’ என்பவரது இன்ஸ்டாகிரம் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. 


அதில், பரவி வரும் வீடியோ கடந்த மார்ச் 16 அன்று “பல குடும்பங்கள் பிரிய காரணம்” என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்ததை காண முடிகிறது. இதன் மூலமா சத்யா-தர்ஷன் மற்றும் சத்யா சபரீஷ் என்கிற பெயரில் இன்ஸ்தாகிராமில் செயல்படும் சத்யா, சபரீஷ் என்கிற கணவன் – மனைவி இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வீடியோ இது என்பது உறுதியாகிறது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sathya Sabarish (@sathya_dharshan_)


மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட இந்த  வீடியோ காட்சியில், பின்னால், டிவியில் சன் டிவி தொடர் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதையும் காண முடிகிறது. 



இந்நிலையில் தான் பலரும் பரவி வரும் வீடியோவை, குடிப்பழக்கத்தை ஆதரித்து சன்டிவியில் விளம்பரம் ஒளிபரப்பப்படுவதாக் கூறி தவறாகப் பரப்புகின்றனர். ஆனால் இது ‘sathya_dharshan_’ என்பவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. 


முடிவு: 


நம் தேடலில், சன்டிவியில் குடிப்பழக்கத்தை ஆதரித்து விளம்பரம் ஒளிபரப்பப்படுவதாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க