YouTurn

நாக்பூர் மசூதியிலிருந்து வந்த மாணவர்கள் மீது தடியடி எனப் பரவும் மத்தியப்பிரதேச வீடியோ!

நாக்பூர் மசூதியிலிருந்து வந்த மாணவர்கள் மீது தடியடி எனப் பரவும் மத்தியப்பிரதேச வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில், இரு இஸ்லாமியர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்குவதையும் காண முடிகிறது.

பரவிய செய்தி

திங்கள்கிழமை நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.


Facebook Link:

விரிவான விளக்கம்

மகாராஷ்டிராவில் ஒளரங்சீப் கல்லறை தொடர்பாக இந்துத்துவா அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 17) நாக்பூரில் போராட்டம் நடத்தினர். போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து, வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 


இந்நிலையில்,  நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில், இரு இஸ்லாமியர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்குவதையும் காண முடிகிறது. 


#NagpurViolence #NagpurRiots pic.twitter.com/J3pFO7deYq

— Thanos_Pandit ™ (@Thanos_pandith) March 19, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2022-ல் இருந்தே இவ்வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by चो अतहर लुहिंगा (@atharkhanluhingakalan)


எனவே இது குறித்து மேலும் தேடியதில், Maktoob யூடியூப் பக்கத்தில், “மத்தியப் பிரதேசத்தில் ராம நவமி வன்முறை கொண்டாட்டங்களைத் தொடர்ந்து காவல்துறையினர் முஸ்லிம் ஆண்களைத் தாக்குகின்றனர்“ என்று குறிப்பிட்டு இதே வீடியோ கடந்த 2022 ஏப்ரல் 13 அன்று வெளியிடப்பட்டிருந்தது. 



இதே போன்று, MP Tak ஊடகத்தின் யூடியூப் பக்கத்திலும், கடந்த 2022 ஏப்ரல் 15 அன்று பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியின் மூலம், கடந்த 2022 ஏப்ரலில் மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதை அறிய முடிகிறது. 



முடிவு: 


நம் தேடலில், நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர் என்று கூறி பரவும் வீடியோ,  கடந்த 2022 ஏப்ரலில் மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க