YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

இலவச செல்போன் ரீசார்ஜ் அறிவித்ததா ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம்? போலி விளம்பரம் மூலம் லட்சங்களை இழந்த மக்கள்!

இலவச ரீசார்ஜ் குறித்த போலி லிங்கை ஓபன் செய்த 100-க்கும் மேற்பட்டவர்களின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு, மூன்று லட்சத்துக்கு மேல் அவர்களது வங்கி கணக்கில் இருந்த…

தவறானது

தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்தாரா கர்நாடக முதல்வர்? உண்மை என்ன?

’கர்நாடக மாநிலம் சார்பாகத் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பங்கேற்பார்’ என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார் சித்தராமையா.

பொய்

சுந்தர் பிச்சை ஹிந்தியில் பேசுவது போல் பரப்பப்படும் வீடியோ டப் செய்யப்பட்டது.

"கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை தனக்கு ஹிந்தி தெரியாது என்று கூறுகிறார், அதனால் அவருக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டதா?" என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப…

பொய்

இந்திய கிரிக்கெட் வெற்றியை தாலிபான்கள் கொண்டாடுவதாகப் பரவும் பாகிஸ்தான் திருமண வீடியோ!

சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்ந…

தவறானது

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நோன்பு திறக்கும் காட்சி எனப் பரவும் தவறான செய்தி!

நடிகர் விஜயைப் போன்றே ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நோன்பு திறக்கும் காட்சி என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தவறானது

குஜராத் மாநிலத்தில் தமிழ்ப் பள்ளி இயங்குகிறதா? உண்மை என்ன?

அந்த தமிழ்ப் பள்ளி 2020ம் ஆண்டே மூடப்பட்டுவிட்டது. மேலும், தற்போது குஜராத் அரசு தரப்பில் தமிழ் பாடப்புத்தகம் அச்சடிக்கப்படுவதில்லை.

தவறானது

உத்திரபிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை எனப் பரவும் தவறான வீடியோ!

இது கடந்த 2015-இல் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் பொதுஇடங்களில் வைத்து தாக்கிய போது எடுக்கப்பட்ட பழைய வ…

பொய்

PM SHRI திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒப்புக் கொண்டது என தர்மேந்திர பிரதான் பேசுவது உண்மையா? பொய்யா?

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது குறித்த தர்மேந்திர பிரதானின் கூற்றுகள் முன்னுக்குப் பின் முரணானதாக உள்ளது.

பொய்

ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியரின் கொடூர செயல் எனப் பரவும் எகிப்து வீடியோ!

ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ‘ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின்’ இதயமற்ற செயல் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை. இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்…

பொய்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய மொழி ஆகும்! உண்மை என்ன?

2006ஆம் ஆண்டின் அரசாணை மூலமாகவே தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 2016 ஆண்டிலிருந்து இது அமல்படுத்தப்படுகிறது.

பொய்

மக்களவையில் அமித்ஷாவை மிரட்டிய எம்.பி. காகோலி கோஷ் தாஸ்டிதர் எனப் பரவும் போலி வீடியோ!

மேற்குவங்கத்தை சேர்ந்த எம்பி காகோலி கோஷ் தாஸ்டிதர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டுவதாகப் பரவும் வீடியோ உண்மையானது அல்ல. நாடாளுமன்றத்தின் இரண்டு வெவ்…

பொய்

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் வங்கி கடனை தள்ளுபடி செய்த ஒன்றிய அரசு எனப் பரவும் தவறான செய்தி!

நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜகவுக்கு கொடுத்ததன் மூலம், நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் வங்கியிலிருந்து அவர் பெற்ற 18…

பரபரப்பான சரிபார்ப்புகள்