YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

"தமிழ்நாட்டில் காவலர்களின் அத்துமீறிய செயல்" எனப் பரவும் கர்நாடகா சம்பவம்!

தமிழ்நாட்டில் காவலர்களின் அத்துமீறிய செயலால் குழந்தை பலி எனக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை. இது கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்…

தவறானது

முதல்மரியாதை படத்தில் நான் தான் எழுத்தாளர் என்று சீமான் கூறினாரா? உண்மை என்ன?

அவர் “எங்க அப்பா என்ன பாடு படுவார் பசும்பொன்னில், முதல் மரியாதை எப்படி என்று தெரியவில்லை, பசும்பொன்னில் நான் தான் எழுத்தாளர்” என்ற அர்த்தத்திலேயே பேசியிருப்பார…

தவறானது

பெரியாரிய இயக்கத்தினரே மூட நம்பிக்கையை கடைபிடிப்பதாக பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

மக்கள் மத்தியில் நிலவி வரும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்ற பிரச்சார நோக்கத்துடன் நடத்தப்பட்ட பேரணியின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

தவறானது

திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தின் பெயரிலிருந்த ‘தமிழ்நாடு’ அழிக்கப்பட்டதா? உண்மை என்ன?

அதிமுக ஆட்சியிலிருந்த கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பின்னரே அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை.

தவறானது

+1 படிக்கும் மாணவர்களுக்கு இஸ்ரோவில் பயிற்சி, பட்டப் படிப்பு அளிப்பதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

இஸ்ரோ அமைப்பு 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தைக் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியு…

தவறானது

"ஆபரேசன் சிந்தூர் எதிரொலி.. பாகிஸ்தான் விமானங்கள் ரத்து" எனப் பரவும் பழைய காணொளி!

"ஆபரேஷன் சிந்தூர்" எதிரொலியால், பாகிஸ்தான் சர்வதேச விமானங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டன என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை . இது பாகிஸ்…

தவறானது

அர்ஜென்டினாவில் திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக வெளியிடபட்ட புகைப்படம்! உண்மை என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் உள்ள திரையரங்கு ஒன்றில் ’Captain America: Brave New World’ ஓடிக்கொண்டிருக்கையில் மேற்கூரை இடிந்து விழுந்த போது எடுக்கப்பட்ட பு…

தவறானது

ஓபிஎஸை தலைகுனிந்து வணக்கும் இபிஎஸ் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

உண்மையான புகைப்படத்தில், ஓபிஎஸ் அருகில் ஜெயலலிதா அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்தே எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றோர் வணங்குகிறார்கள்.

பொய்

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா ராகுல் காந்தி?

ராகுல் காந்தியுடன் இருப்பது முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், தற்போதைய உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ.வுமான அதிதி சிங் ஆகும். இந்த புகைப்படத்தை டிஜிட்டல் மூலம்…

நையாண்டி

அமெரிக்க அதிபரின் மேசையில் பெரியார் சிலையா? உண்மை என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் மேசையில் இருப்பது ‘பெஞ்சமின் பிராங்க்ளின்’-ன் சிலை ஆகும்.

பொய்

'ஆப்கானிஸ்தானில் சகுனி பிறந்த இடத்தில் உள்ள கோவில்' எனப் பரவும் மகாராஷ்டிரா கோவில்!

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள ஹரிசந்திரேஷ்வரர் கோவிலின் புகைப்படத்தை, பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். பரவி வரும் புகைப்படத்திற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் எந்த தொ…

பொய்

இந்திய கொடிகளுடன் செல்லும் பலுசிஸ்தான் மக்கள் எனப் பரவும் குஜராத் வீடியோ!

சுதந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் ஊர்வலமாகச் செல்லும் பலுசிஸ்தான் மக்கள் என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ, குஜராத்தில் எடுக்கப்பட்டது. இதை ப…

பரபரப்பான சரிபார்ப்புகள்