YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

சமாதியில் இருந்த நாணயத்தை ராகுல் காந்தி திருடியதாக தவறாக பரப்பப்படும் வீடியோ!

தனது தந்தையின் நினைவாக ராஜீவ் காந்தியின் சமாதியிலிருந்து ஒரு பூவை மட்டும் ராகுல் காந்தி எடுத்துச் செல்வதை திரித்து, சமாதியில் வைக்கப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்…

பொய்

சென்னையில் போக்குவரத்து காவலரை மதிக்காத லாரி.. பரவும் பொய் செய்திகள்!

‘நிற்காமல் சென்ற லாரி திமுகவினர் உடையது. அதனால் தான் லாரி மதிக்காமல் போக்குவரத்து காவலரையும் ஏற்றி சென்றுள்ளது’ என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.

தவறானது

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை செருப்பால் அடிக்கும் பெண் என பரவும் வீடியோ! உண்மை என்ன?

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் தனது கணவரை செருப்பால் அடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்.

பொய்

"பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டம்" - புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி எனப் பரவும் போலி செய்தி!

பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டத்தின் மூலம் புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி, இதன் மூலம் 1.5 கோடி பேர் பயன்பெற முடியும்” என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி…

தவறானது

திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

“திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்பு வசமானது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் அமித்ஷா அதிரடி” என்று குறிப்பிட்டு பரவி…

பொய்

பிரதமர் மோடியை பாராட்டினாரா பிரதிபா பாட்டீல்? உண்மை என்ன?

கடந்த 2018-ல் இருந்தே முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதீபா பாட்டீல் இருவருமே பிரதமர் மோடியின் நிர்வாகத்தைப் பாராட்டியதாகக் கூறி இந்த ச…

தவறானது

யூடியூபருக்கு பாமகவினர் மிரட்டல் விடுக்கும் வீடியோவை தவறாகப் பரப்பும் தவெகவினர்!

வீடியோவில், யூடியூபருக்கு பாமகவினர் மிரட்டல் விடுப்பதையே காண முடிகிறது. இதை திமுகவினர் மிரட்டியதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

பாகிஸ்தானில் பணத்தை எடுக்க வங்கியில் குவிந்த மக்கள் எனப் பரவும் ஆப்கானிஸ்தான் வீடியோ!

கடந்த 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சி நடத்த தொடங்கியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் திரண்ட போது எட…

தவறானது

இஸ்லாமிய ஓட்டுரிமையை சிங்கப்பூர் பிரதமர் ஒத்தி வைத்ததாகப் பரவும் பொய் செய்தி!

இஸ்லாமிய ஓட்டுரிமையை சிங்கப்பூர் பிரதமர் ஒத்தி வைத்ததாக பரவும் தகவல் உண்மை அல்ல

பொய்

பாகிஸ்தானின் கிரானா மலை பகுதியில் தாக்குதல் நடத்தியதா இந்தியா? உண்மை என்ன?

பரவி வரும் காணொளி 2015ஆம் ஆண்டு ஏமன் தலைநகரான சனாவில், சவூதி தலைமையிலான வான்வழித் தாக்குதல் நடைபெற்ற போது எடுக்கப்பட்டதாகும். இதற்கும் சமீபத்தில் நடந்த இந்தியா…

தவறானது

மதன் கெளரி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று எடுத்த வீடியோ எனப் பரவும் தவறான செய்தி!

மதன் கெளரி, கடந்த 2019-ல் நேபாளம் நாட்டிற்கு சென்று அங்குள்ள பாகிஸ்தானியர்களை பேட்டியெடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ என்று…

தவறானது

“பெரிய பாயா, நான் என்ன கசாப்புக் கடையா வெச்சிருக்கேன்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாக தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

பேட்டியின் போது "கட்" என்று DD கூறியதற்கு தான், ஏ.ஆர்.ரஹ்மான் "கசாப்புக்கடையா நான் வெச்சுட்டிருக்கேன்" என்று கூறுகிறார். ஆனால், இதை ஊடகங்கள் தவறாக திரித்துப் ப…

பரபரப்பான சரிபார்ப்புகள்