YouTurn

ஓபிஎஸை தலைகுனிந்து வணக்கும் இபிஎஸ் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

ஓபிஎஸை தலைகுனிந்து வணக்கும் இபிஎஸ் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

உண்மையான புகைப்படத்தில், ஓபிஎஸ் அருகில் ஜெயலலிதா அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்தே எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றோர் வணங்குகிறார்கள்.

பரவிய செய்தி

முன்பு ஒரு காலத்தில்.. 

X Link | Archive Link

விரிவான விளக்கம்

அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்து பயணித்துவந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. 


பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.


இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருக்க, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அவருக்கு மரியாதை செலுத்த தலை குனிந்து வணங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Athi sadam (@athi_sadam2)


உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இதே புகைப்படம் கடந்த 2020-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது. 


ஆனால் பரவி வரும் புகைப்படத்தில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வணக்கம் சொல்லும் போது, ஓபிஎஸ் அவர்களை பார்க்காமால் வேறு எங்கேயோ பார்ப்பதை காண முடிகிறது.


எனவே நமக்கு சந்தேகம் எழவே, இது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், “BBC“ ஊடகப் பக்கத்தில் இதன் உண்மையான புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், ஓபிஎஸ் அருகில் ஜெயலலிதா அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்தே எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் போன்றோர் வணங்குகிறார்கள். 



இந்நிலையில் உண்மையான புகைப்படத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மட்டும் நீக்கிவிட்டு, சமூக ஊடகங்களில் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 



முடிவு: 


நம் தேடலில், ஓபிஎஸை தலைகுனிந்து வணக்கும் இபிஎஸ் எனப் பரவி வரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.