YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

அகமதாபாத் மாநகராட்சியில் இடிக்கப்பட்ட வீடுகள் குறித்து பரவி வரும் செய்திகள் தவறானவை!

அகமதாபாத் மாநகராட்சியில் (AMC) உள்ள பாபுநகரில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட 450 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டது குறித்து மதவாதத்தை தூண்டும் விதமாக ப…

தவறானது

உ.பியில் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பீர் சாஹோப் கல்லறை இடிக்கப்பட்டதாக பரவும் வீடியோ!

மொராதாபாத்தில் இருந்து உத்தரகாண்டில் உள்ள காஷிபூர் வரையிலான 4 வழிச் சாலையை அகலப்படுத்தும் பணியில் இடையூறாக இருந்த 9 கோயில்கள் மற்றும் 1 கல்லறை இடிக்கப்படும் போ…

தவறானது

நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர்.. பரவும் மூன்றாண்டு முன்பு நடந்த பழைய வீடியோ!

மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நடந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.

பொய்

இந்தியாவைக் காட்டிக் கொடுத்து பாகிஸ்தானிடம் பணத்தை வாங்கிய எல்லை பாதுகாப்பு வீரர் எனப் பரவும் தவறான வீடியோ!

பரவி வரும் வீடியோ 2018ஆம் ஆண்டு வெளியானது. கான்பூர் காவல்துறையினரால் ரூ.96 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கைது ச…

தவறானது

ஒரே நேரத்தில் போர்டராகவும் கல்லூரி மாணவனாகவும் ராகுல் காந்தியுடன் போஸ் கொடுக்கும் நபர் எனப் பரவும் பொய் செய்தி!

ஒரே நபர் முதலில் ரயில்வே போர்டராகவும் பின்னர் மாணவர் தலைவராகவும் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதாப் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது.

தவறானது

கோவில்பட்டி ரயில் நிலைய புதிய நுழைவு வாயிலில் ஆங்கிலம் இல்லை என பரவும் வீடியோ! உண்மை என்ன?

நுழைவுவாயிலில் ஆங்கிலம் சேர்ப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

தவறானது

“என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்” என்று நயினார் நாகேந்திரன் கூறியதாகப் பரவும் பழைய நியூஸ்கார்டு!

கடந்த 2021-ல் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நிதியுதவியும் செய்யவில்லையா? சீமான் கூறிய உருட்டுகள்!

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த போர் வீரர்களின் வாரிசு தாரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின்.வழங்கியுள்ளத…

பொய்

இந்தியாவில் ராமர் புகைப்படத்துடன் ரயில்கள் எனப் பரவும் AI புகைப்படங்கள்!

இந்தியாவில் ராமர் புகைப்படத்துடன் காவி நிறத்தில் காணப்படும் ரயில்கள் என்று கூறி பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை.

பொய்

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தாக்குதல் நடத்தியதாக பரவும் வீடியோ!

பரவி வரும் காணொளி 2024ஆம் ஆண்டு ஹவுத்தியின் ஆறாவது இராணுவ பிராந்தியத்தின் ரிசர்வ் பகுதியைச் சேர்ந்த சிறப்புப் பிரிவுகள், பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டத…

பொய்

DRDO உருவாக்கியுள்ள அதிநவீன ரேடார் இயந்திரம் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்த ரேடார் இயந்திரம் ’Northrop Grumman’ என்ற அமெரிக்க பாதுகாப்புத்துறை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

பரபரப்பான சரிபார்ப்புகள்