YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

செப்டம்பர் 01 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கப்படாதா? உண்மை என்ன?

வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் ₹500 ரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பொதுமக்களுக்கு அதிகமாக வழங்குவதை உ…

பொய்

இந்து சமய அறநிலையத்துறையை ஆக்கிரமித்த கிறித்துவ மற்றும் இஸ்லாமிய பிரிவினர் எனப் பரவும் தவறான செய்தி!

இந்து சமய அறநிலையத்துறையில் 70% பொறுப்புகளில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தான் என்று கூறி தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

பொய்

அயோத்தியில் புத்தர் சிலைகள் கிடைத்ததாக பரப்பப்படும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

முதல் புகைப்படம், பாகிஸ்தானில் உள்ள டாக்ஸிலாவில் உள்ள புத்த மடாலயத்தில் எடுக்கப்பட்டது. இரண்டாவது புகைப்படம் ஆப்கானிஸ்தானில் உள்ள மெஸ் அய்னாக்கில் எடுக்கப்பட்ட…

பொய்

"காயிதே மில்லத் சாலை என்று தான் பெயர், ஆனால் எங்குமே அவ்வாறு இல்லை" எனப் பரவும் தவறான செய்தி!

"திருவல்லிக்கேணி - ஐஸ் ஹவுஸ் பள்ளி முதல் காயிதே மில்லத் சாலை என்று தான் பெயர், ஆனால் அதற்கான பெயர் பலகை கூட எங்கும் இல்லை" என்று கூறி பரவி வரும் செய்திகள் முற்…

தவறானது

தற்போது திமுக ஆட்சியில் நடந்ததாக பரப்பப்படும் சாதிய வன்கொடுமை வீடியோ! உண்மை என்ன?

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக ஆட்சியிலிருந்த போது நடந்த சாதிய வன்கொடுமை சம்பவமாகும்.

பொய்

'கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க நாட்டு மருந்தை அங்கீகரித்த அரசு' எனப் பரவும் வதந்தி!

மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்துள்ளதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை. அரசு இது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

பொய்

கோவிலில் நுழைந்தவர்களை தாக்கிய ஆதிக்க சாதியினர் எனப் பரவும் தவறான வீடியோ!

பட்டியலின சாதியை சார்ந்தவர்களை மேல்சாதி என்று சொல்லப்படுபவர்கள் தாக்கியதாகக் கூறி பரவி வரும் வீடியோ, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கத்தி, கைத்தடி உள்ளிட்ட ஆயுத…

பொய்

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் மட்டுமே கல்வி அமைச்சர்களாக இருந்தார்களா? உண்மை என்ன?

முஸ்லிம் அல்லாத நபர்களும் கல்வி அமைச்சர்களாக இருந்துள்ளார்கள்.

பொய்

இலவச செல்போன் ரீசார்ஜ் அறிவித்த JIO, Vi மற்றும் Airtel நிறுவனங்கள்! உண்மை என்ன?

RCB ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக, JIO, Vi மற்றும் Airtel ஆகியவை அனைத்து இந்தியர்களுக்கும் 3 மாதங்களுக்கு 799 ரீசார்ஜை இலவசமாக வழங்குகின்றன"…

பொய்

“தளபதி மு க ஸ்டாலின் பழமொழிகள்” என்று எடிட் செய்து பரப்பப்படும் புத்தகம்!

“தளபதி மு க ஸ்டாலின் எழுச்சிமிகு உரைகள்” என்ற புத்தகத்தை, “தளபதி மு க ஸ்டாலின் பழமொழிகள்” என்று எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

கர்நாடகாவில் வாழைப்பழங்களில் ஆண்மைக்குறைவு மருந்துகளை செலுத்தியதாகப் பரவும் வதந்தி!

வாழப்பழங்களில் கரும்புள்ளிகள் தெரிவதை, இஸ்லாமியர்கள் வாழைப்பழங்களில் ஆண்மைக்குறைவு மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி மலிவாக விற்பனை செய்வதாகக் கூறி ஆதாரப்பூர்வமற்ற…

பொய்

கோத்ரா ரயில் விபத்தின் குற்றவாளி ரபீக் உசேன் பதுக் என்று வைரலாகும் புகைப்படம்! பின்னணி என்ன?

பரவி வரும் புகைப்படத்தில் உள்ளவர் அரசு வழக்கறிஞர் RC Kodekar ஆகும். இவர் வாதத்தின் பேரில் தான், கோத்ரா அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ரஃபீக் பதுக்கிற்கு…

பரபரப்பான சரிபார்ப்புகள்