YouTurn

இந்தியாவில் ராமர் புகைப்படத்துடன் ரயில்கள் எனப் பரவும் AI புகைப்படங்கள்!

இந்தியாவில் ராமர் புகைப்படத்துடன் ரயில்கள் எனப் பரவும் AI புகைப்படங்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் ராமர் புகைப்படத்துடன் காவி நிறத்தில் காணப்படும் ரயில்கள் என்று கூறி பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை.

பரவிய செய்தி

பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு. இந்த மாதிரி நாடு முழுவதும் எல்லா ரயில்களையும் மாற்ற வேண்டும்.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

இந்தியாவில் ராமர் புகைப்படத்துடன் காவி நிறத்தில் காணப்படும் ரயில்கள், இந்தியா முழுவதும் இதே போன்று மாறவேண்டும் என்று குறிப்பிட்டு ரயில்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. 



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இவை உண்மையான புகைப்படங்கள் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


The_rail_pilot” இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பரவி வரும் புகைப்படங்கள் “AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை” என்று குறிப்பிட்டு நேற்று (மே 27, 2025) பதிவு செய்யப்பட்டிருந்தது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Abir Mukherjee (@the_rail_pilot_)


எனவே இதன் உண்மைத்தன்மையை அறிய “Hive Moderation” இணையப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில், இவை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் தான் என்பது உறுதியானது. 



மேலும் ராமர் புகைப்படங்களுடன் ரயில்கள் இந்தியாவில் இயங்கி வந்துள்ளன என்பதையும் பல்வேறு வீடியோக்களின் மூலம் அறிய முடிந்தது. ஆனால் பரவி வரும் புகைப்படங்கள் போலியானவையே என்பது குறிப்பிடத்தக்கது. 



முடிவு: 


நம் தேடலில், இந்தியாவில் ராமர் புகைப்படத்துடன் காவி நிறத்தில் காணப்படும் ரயில்கள் என்று கூறி பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை என்பது உறுதியாகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க