YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026420 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பழைய காணொளி

மும்பையில் வெள்ளம் என்று பரவும் பழைய வீடியோ!

கடந்த ஆண்டு புனேவில் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ‘மும்பையில் வெள்ளம்’ என்று குறிப்பிட்டு தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

இந்திய ரயில் தண்டவாளங்களுக்கு நடுவே சோலார் பேனல் என்று தவறாக பரவும் புகைப்படம்!

‘ரயில் தண்டவாளங்களுக்கு நடுவே சோலார் பேனலை பொருத்தி மின்சாரம் தயாரிக்கும் இந்திய ரயில்வே’ எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை. சுவிட்சர்லாந்தில் கடந்த ஏப்ரல் மாத…

பழைய காணொளி

'மும்பை தாஜ் கேட்வே அருகில் கொந்தளிக்கும் அரபிக்கடல்' எனப் பரவும் பழைய வீடியோ!

கடந்த 2021ஆம் ஆண்டு ‘Tauktae’ புயல் காரணமாக மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை…

தவறானது

அசைவம், பிரியாணி, மசாலா உண்டுவிட்டு தொழுகை செய்யக்கூடாது என்று நபிகள் கூறியதாக பரப்பப்படும் கருத்து! உண்மை என்ன?

வெங்காயம் உண்டுவிட்டு தொழுகைக்கு வரவேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளதை திரித்து பிரியாணி, மசாலா பொருட்கள், அசைவ உணவு ஆகியவற்றை உண்டுவிட்டு தொழுகை செய்ய வரக்கூடாது…

பொய்

தமிழ்நாட்டில் சாலை சீரமைக்க வேண்டி நூதன போராட்டம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

புதுச்சேரி கொக்குபார்கில் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருப்பதைக் கண்டித்து சமூக ஆர்வலர் சுந்தராஜன் புதுச்ச…

பழைய புகைப்படம்

45 வயது மிக்க நபர் வலிப்பின் காரணமாக உயிரிழந்ததாக பரவும் பழைய புகைப்படம்!

“45 வயது மிக்க நபர் காலையில் அவினாசி சாலையில் வலிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்” என்று குறிப்பிட்டு பரவி வரும் இந்தப் புகைப்படம், கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊ…

பழைய காணொளி

திமுக ஆட்சியில் கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண் என்று பரவும் பழைய வீடியோ!

திமுக ஆட்சியில் கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணை வாயை பொத்தி அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் எனப் பரவும் இந்த வீடியோ, கடந்த 2021 ஜனவரியில் நட…

பொய்

ராகுல்காந்தியின் பேரணி எனப் பரவும் மகாராஷ்டிராவின் மாட்டுப் பந்தய வீடியோ!

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகாரில் நடத்தும் "வாக்காளர் அதிகார நடைபயணம்" எனப் பரவும் வீடியோ, பெட்கானில் உள்ள ஹிந்த்கேசரி மைதானத்தில் கடந்த ஜூன் மாதம் நட…

பொய்

ஜனாதிபதி, ஆளுநர்கள் முடிவில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லையா? பரவும் தவறான செய்தி!

ஜனாதிபதி, ஆளுநர்கள் முடிவில் தலையிட நீதிமன்றங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை. இது தொட…

தவறானது

பீட்ரூட் உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பீட்ரூட், எலுமிச்சைசாறு, தர்பூசணிப் பழம் கலந்த பழச்சாறை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.…

தவறானது

செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

‘Curiosity Mars rover' என்ற விண் ஆய்வுக் களம் எடுத்த புகைப்படத்தில் இருக்கும் சிறிய பகுதியை விநாயகர் சிலை போன்று Edit செய்துள்ளனர்.

பொய்

அகமதாபாத் மெட்ரோ நிலையம் என்று பரவும் ஜப்பான் வீடியோ!

இது ஜப்பான் நாட்டை சேர்ந்த monorail track switching ஆகும். அதே போல் இந்த வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு முதலே பல்வேறு சமூகவலைதளப்பக்கங்களில் பரவி வருகிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்