YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026420 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஒரே தமிழகத் தலைவர் விஜயகாந்த் மட்டுமா?

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கின் போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, வைகோ, அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த் உட்பட பல த…

பொய்

த.வெ.க மாநாடு கார் பார்க்கிங் என்று பரவும் குஜராத் வீடியோ!

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டவர்களின் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி என்று ஒரு புகைப்படம்…

பொய்

குருவாயூர் கோயிலில் இருந்து, திருச்செந்தூர் கோயிலுக்கு குட்டி யானை பரிசாக வழங்கப்பட்டதா? உண்மை என்ன?

பரவி வரும் செய்திகளுக்கு திருச்செந்தூர் கோவில் நிர்வாகமும், குருவாயூர் தேவசம் போர்டு மக்கள் தொடர்பு அலுவலகமும் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குட்டியானை ஒன்று…

பொய்

காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட உணவை ஸ்டாலின் உண்ணவில்லையா? உண்மை என்ன?

முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட உணவை உண்பது வீடியோவில் தெளிவாகவே பதிவாகியுள்ளது.

பொய்

திமுக ஆட்சியில் உ.வே.சா -வின் வீடு இடிக்கப்படுவதாக பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

சென்னையில் உ.வே.சா வாழ்ந்த வீடு 2014ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பழைய செய்தி இது. அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது.

தவறானது

நீரில்லாமல் ஒரு மாதம் வரை வாழும் மீன் என்று பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

டேங்க் கிளீனர் என்று சொல்லக்கூடிய ‘Pleco’ வகை மீன்கள், சேற்றில் உள்ள ஈரப்பதத்தை உதவியாக கொண்டு, காற்றை உள்ள பிராண வாயுவை சுவாசித்து 30 மணிநேரம் மட்டும் உயிர் வ…

பொய்

10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கருணாநிதியின் புகைப்படம் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

இந்த புத்தகம் மெர்சி பப்ளிகேஷன்ஸ் என்ற தனியார் நூல் வெளியீட்டாளர்களால் வெளியிடப்படுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தால் வெளியிடப்பட்டது அல்…

பொய்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுந்த விஜய் எனப் பரவும் போலியான புகைப்படம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலில் விழும் தவெக தலைவர் விஜய் எனப் பரவும் புகைப்படம் போலியானது. புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் விஜய் அல்ல. உண்மையான புகைப்படத்…

பொய்

ஒரிசாவின் அதிநவீன பேருந்து முனையம் பாஜக ஆட்சியில் திறக்கப்பட்டதா?

நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சியின் போது திறக்கப்பட்ட இந்த பேருந்து முனையத்தை பாஜக ஆட்சியில் திறக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.

பொய்

தமிழ்நாட்டில் ‘டாக்ஸி மாஃபியா’ என்று குறிப்பிட்டு பரவும் வதந்திகள்!

இளைஞர் ஒருவருடன் அவரது இன்ஸ்டாகிராம் காதலி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சண்டையிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை, விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநர்கள் பெண் பயணி…

பழைய காணொளி

மும்பை விமான நிலையத்தில் வெள்ளம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையின் போது சென்னை விமான நிலையத்தில் வெள்ளநீர் தேங்கிய போது எடுக்கப்பட்டது.

பழைய காணொளி

மும்பையில் வெள்ளம் என்று பரவும் பழைய வீடியோ!

கடந்த ஆண்டு புனேவில் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ‘மும்பையில் வெள்ளம்’ என்று குறிப்பிட்டு தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்