YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026420 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

ஊடகவியலாளர் மதுபோதையில் இருந்ததாக தவறான தகவலை பரப்பும் சாட்டை துரைமுருகன்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகஸ்ட் 17 அன்று செஞ்சியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்க…

பொய்

‘பூமியில் தோன்றிய இறக்கை முளைத்த குதிரை’ என்று பரவும் AI வீடியோ!

‘பூமியில் தோன்றிய இறக்கை முளைத்த குதிரை’ எனப் பரவும் வீடியோ போலியானது. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவை தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

பாஜக அமைச்சர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் பயணம் செய்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

கவுகாத்தி உயர் நீதிமன்ற கிளையின் கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் உள்ளிட்ட பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருகை வந்தபோது எழுப்ப…

பொய்

கிருஷ்ண ஜெயந்தி அன்று குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் AI வீடியோ!

வாரணாசியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை உண்மையாக நடந்த சம்பவம் என்று கூற…

பொய்

காவலர்களை பார்த்து தெறித்து ஓடிய த.வெ.கவினர் என்று பரவும் பழைய வீடியோ!

கடந்த ஏப்ரல் மாதம் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தவெக சார்பில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை அமைந்தகரை பகுதியில் அனுமதியின…

தவறானது

இறந்த இல. கணேசன் அவரது அண்ணியை, மனைவி என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட கலாட்டா!

நாகாலாந்து மாநில கவர்னரும், தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவருமான இல.கணேசன் உடல்நிலை சரியில்லாமல் காலமான நிலையில், அவரது அண்ணியை மனைவி என்று குறிப்பிட்டு கலாட்ட…

பொய்

தமிழ்நாட்டில் செயலி மூலம் மது விற்கப்படுவதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

இது குறித்து எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டே மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும் தற்போது வரை மேற்கு வங்கம் மற்றும் ஒடிச…

பொய்

மாட்டு சாணம் சாப்பிட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இரண்டு வெவ்வேறு நபர்களின் சம்பந்தமில்லாத வீடியோக்களைக் கொண்டு Edit செய்து உருவாக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பாஜகவின் நந்த் கிஷோர் குர்ஜார் மீது தாக்குதல் நடத்தியதாக பரவும் காணொளி!

காய்கறி மார்க்கெட்டில் பாஜகவின் லோனி சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜரை சிலர் தாக்கியதாக கூறி பரவும் வீடியோ தவறானது என்பது தெரியவந்தது. இது குறித்து நந்த…

பழைய காணொளி

'எம்பி திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி' எனப் பரவும் பழைய வீடியோ!

பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் விசிக தலைவர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதனை தற்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி…

பழைய காணொளி

திராவிடர் கழகத்தினர் பன்றிக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்தியதாக பரவும் பழைய வீடியோ!

கடந்த 2017-ல் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. அப்போதே இந்த போராட்டம் ந…

பொய்

சினூக் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துச் செல்வது போல் பரவும் போலியான புகைப்படம்!

“உத்தரகாண்டில் மேக வெடிப்பு சம்பவத்தால் சாலைகள் அடைக்கப்பட்டதால் CH-47 சினூக் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்படும் காட்சி” எனப் ப…

பரபரப்பான சரிபார்ப்புகள்