YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

பிரச்சாரத்தில் வேல் கொடுத்தபோது உதயநிதி வாங்க மறுத்ததாக பொய் செய்தி வெளியிட்ட தினமலர்!

ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசி முடித்த பிறகு, அவருக்கு கையில் வேல் ஒன்று கூட்டத்திலிருந்து தரப்படுகிறது. தனது இடது புறமிருந்து தர…

பொய்

அம்பேத்கரை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவரே விஜய் தான் என்று உருட்டும் தவெக சத்திய குமார்!

2005 முதலே தமிழில் இதன் மொத்த தொகுப்பும் உண்டு. பின்னர் 2023-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு தனது பட்ஜெட்டில், NCBH ஏற்கனவே செய்துவரும் மொழிபெயர்ப்பை எளிமையாக்குவதை…

தவறானது

ஒரே நிதியாண்டில் 198 கோடி வருமான வரி செலுத்தினாரா விஜய்? உண்மை என்ன?

2022-23 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கிற்காக காட்டப்பட்ட மொத்த வருமானம் 198 கோடியே 71 லட்சம் ரூபாய் என்றுதான் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொய்

திமுகவில் 2 இஸ்லாமியர்கள் மட்டுமே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு, தவெக சார்பில் இஸ்லாமியர்களுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக சார்பில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூ…

பொய்

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 62,000 நடந்துள்ளன என்று பொய் பரப்பும் அன்புமணி!

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் படி, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ், 2021ஆம் ஆண்டு 6064 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 6580 வழக்குக…

பொய்

'திமுக ஆட்சியில் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள்' எனப் பரவும் இலங்கை வீடியோ!

‘மேடையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்’ என்று சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள பேஸ்புக் பக்கத்தில் தான் இந்த வீடியோ முதலில் பதிவிடப்பட்டுள்ளது.

பொய்

தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை பிரச்சாரம் செய்ததா? தவெகவினர் பரப்பும் பொய் செய்தி!

இந்த புகைப்படத்தில் உள்ள சின்னம் விசில் சின்னம் இல்லை. தேர்தல் ஆணையத்தின் Logo ஆகும்.

பொய்

அப்துல் கலாமுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்ததா திமுக? எடப்பாடி சொல்லும் பொய்!

2002ஆம் ஆண்டு குடியரசு தேர்தலில் திமுக அப்துல் கலாமுக்கு ஆதரவாகதான் வாக்களித்துள்ளது என்பது, 2007 குடியரசு தேர்தலில் அப்துல் கலாம் பேட்டியிட விரும்பவில்லை என்ப…

பொய்

தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்படுவது குறித்து சீமான் பரப்பும் தவறான செய்தி!

அரசியல் கட்சிகள் உயிரினங்களைத் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஊர்வலமாக அழைத்துச் சென்று, அதன் மூலம் அவற்றைக் கொடுமைக்கு உள்ளாக்குவதாக வனவிலங்கு உரிமை ஆர்வலர்கள் ப…

பொய்

தமிழகத்திற்கு பால் ஆந்திராவிலிருந்து வருவதாக பொய் பரப்பும் சீமான்!

சீமான் குறிப்பிட்ட இந்த குற்றச்சாட்டுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. நடப்பாண்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பால்வளத்துறையின் மானியக் கோரிக்கையில்,…

பொய்

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லையா? சீமான் சொல்லும் பொய்!

கரூர் சம்பவம் நடந்த சில நாட்களிலே தவெக நிர்வாகிகள் மீது கரூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறது.

தவறானது

தாம்பரம் - செங்கல்பட்டு உயர்மட்ட பாலம் கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டதா திமுக அரசு?

தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான உயர் மட்ட பாலம் கட்டும் திட்டத்தில் பல்வேறு காரணங்களால் ஒன்றிய அரசு தான் டெண்டர் கோரமால் தாமதித்து வந்துள்ளது.

பரபரப்பான சரிபார்ப்புகள்