YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உள்ள தர்கா மற்றும் அப்பாவு குறித்து பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் என அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா கூறியதாகக் கூ…

பொய்

இஸ்லாமியர் ஒருவர் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக பரவும் ஏஐ வீடியோ!

உணவுக் கடை நடத்தும் இஸ்லாமியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக பரவுவது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவானதாகும். கடந்த சில ஆ…

பொய்

விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கு பரிசுத் தொகையை திமுக அரசு குறைத்து கொடுப்பதாக தவெக ராஜ்மோகன் பரப்பும் பொய் செய்தி!

இது குறித்து எந்தவொரு செய்தியும் எங்கும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீர…

பொய்

இறந்த விக்னேஷின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்தாரா? உண்மை என்ன?

தவெக தலைவர் விஜய்யின் வண்டியை பின் தொடர்ந்து சென்று விபத்தில் உயிரிழந்த விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆறுதல் கூறினார…

பொய்

தர்கா அருகில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கை அதிமுக அரசு எதிர்த்து வாதாடவில்லையா? கோவை சத்யன் சொல்லும் பொய்!

தர்கா அருகில் தீபம் ஏற்றுவது குறித்து 2014ல் தொடர்ப்பட்ட வழக்கை எதிர்த்து அதிமுக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் புகழேந்தி வாதாடினார்.

பொய்

உதய சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னாரா விஜய்? திமுகவினர் பரப்பும் போலி வீடியோ!

’விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு விஜய் பேசியதை Edit செய்து ‘உதய சூரியன்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சொன்னதாக போலியான வீடியோவை பரப்புகிறார்கள்.

பொய்

இலங்கை கடற்படையால் கொல்லப்படும் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து சீமான் சொல்லும் பொய்!

இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்களுக்கு 5 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

பொய்

திருப்பரங்குன்றம் தர்காவில் தீபம் ஏற்றுவதை தடை செய்யும் மசோதா பற்றி பேசினாரா திமுக வேட்பாளர்?

இது Edit செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட போலியான News Card ஆகும். திமுக வேட்பாளர் அவ்வாறு எதுவும் சொல்லவில்லை.

பொய்

கணிசமான புதிய வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறார்களா? ’NDTV தமிழ்’ கருத்து கணிப்பு?

’NDTV தமிழ்’ தளம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பாடாமல் இருக்கிறது. இதுபோன்ற கருத்து கணிப்பு NDTV செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.

பொய்

சென்னை Air Show-வில் இறந்தவர்களுக்கு நிவாரணம் இன்னும் கொடுக்கப்படவில்லையா? உண்மை என்ன?

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் (Air Show) இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது

பொய்

‘திருப்பரங்குன்றத்தில் ஆடு, மாடு பலியிடக்கூடாது’ என உத்தரவிட்டதா தமிழ்நாடு அரசு? உண்மை என்ன?

இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த A.P. ராமலிங்கம் மற்றும் பரமசிவம் ஆகியோர் சேர்ந்தே உயர்நீதிமன்றத்தில்,…

பொய்

மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் இரண்டாவதாக இருக்கிறதா தமிழ்நாடு?

தமிழ்நாட்டை விட மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் மாணவர்கள் தற்கொலைகள் அதிகமாக நடக்கிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்