YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை திமுக அரசு ரத்து செய்ததா? உண்மை என்ன?

பாலியல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டததை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமே ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தது.

பொய்

அரசியல் நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தவெக சத்தியகுமார் பரப்பும் தவறான தகவல்!

கரூர் சம்பவம் நடந்த பின்னர் அது தொடர்பாக வழக்குகளை விசாரிக்கும் போது தான் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கச் சொல்லி தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொய்

குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று பொய் பரப்பும் நாதக கார்த்திகா!

ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை 3,674…

பொய்

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள முழு வீடியோவில், “எடப்பாடி பழனிசாமியின் அறிவுத்திறனுக்கு சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் தொடங்கி பல எடுத்துக்காட்டுக்கள் இருந்த…

பொய்

கருத்து பணிப்பில் 32 சதவீத வாக்குகள் பெற்றதா தவெக? உண்மை என்ன?

’தினமலர் - சாணக்யா’ நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் போலியாக Edit செய்து தவெக அதிக சதவீத வாக்குகளை பெற்றதாக தவறாக பரப்புகிறார்கள்.

பொய்

சென்னையில் தற்போது 150 அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்பட்டுவருகிறது? S.G.சூர்யா சொல்லும் பொய்!

சென்னையில் தற்போது 383 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தவறானது

டெல்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியை தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதாக பொய் பரப்பும் இந்து முன்னணியினர்!

டெல்லியின் காசிப்பூர் பகுதியில் லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவரான ஷபீர் அகமது லோனை கடந்த மார்ச் 30, 2026 அன்று டெல்லி காவல்துறையின் சிறப்ப…

பொய்

சோனியா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் சந்தித்தாரா? உண்மை என்ன?

காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் சந்திப்பது போன்று பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப…

பொய்

திமுகவச் சேர்ந்த தமிழன் பிரச்சன்னா விபூதி பட்டை பூசியிருந்தாரா? உண்மை என்ன?

உண்மையான புகைப்படத்தை Edit செய்து தமிழன் பிரச்சன்னா விபூதி பட்டை பூசியிருப்பது போல் போலியான புகைப்படத்தை பரப்பைவருகிறார்கள்.

பொய்

சுவர் விளம்பரத்தில் எம்பி திருமாவளவனின் பெயர் “தேருமா” என்று எழுதப்பட்டுள்ளதா?

உண்மையான புகைப்படத்தில், புவனகிரி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் துரை சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ள சுவர் விளமபரத்தில் “…

பொய்

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கிறதா திரிணாமுல் காங்கிரஸ்? உண்மை என்ன?

பரப்பப்படும் இந்த அறிக்கை போலியானதாகும். உண்மையான அறிக்கையில் அக்கட்சி திமுக கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளது.

பொய்

சேதாரம் அடைந்துள்ள pink பேருந்துகள் என்று தவறாக பரவும் வீடியோ!

வீடியோவில் இருப்பது அனைத்தும் scrapped பேருந்துகள் ஆகும். 15 - 16 வருடங்கள் ஆனாதல், அந்த பேருந்துகளை scrap-ல் போடுவது இயல்பான ஒன்று தான். பேருந்துகளில் உள்ள இர…

பரபரப்பான சரிபார்ப்புகள்