YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

இந்து பெண்கள் அரபு நாட்டிற்குக் கடத்தப்படுவதாகப் பரவும் ஸ்கிரிப்டட் வீடியோ!

இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோ. உண்மையில் நடந்த சம்பவம் கிடையாது.

பொய்

’வங்க தேசத்தில் அரசு வேலையில் இந்துக்களுக்கு இடமில்லையா?’ துக்ளக் வெளியிட்ட பொய் செய்தி!

அப்படி எந்த அரசாணையும் வெளியிடவில்லை என வங்க தேச அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

தவறானது

புத்தகத்தில் கிறிஸ்தவ அடையாளம் எனப் பரப்பப்படும் பழைய செய்தி!

2019ல் தனியார் பள்ளி டைரியில் ’A ஃபார் ஆதாம், B ஃபார் பைபிள்’ என்கிற பக்கம் இடம்பெற்றிருந்தது. அன்றைய காலகட்டத்தில் சர்ச்சையான நிலையில் அப்பக்கங்கள் நீக்கப்பட்…

தவறானது

இந்துகளை விஷக் கிருமிகள் என்று இஸ்லாமிய பெண் ஒருவர் பேசியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

சிக்கந்தர் தர்கா பற்றிய சர்ச்சையின் போது பேசிய இஸ்லாமிய பெண் 'சங்கிகள், விஷக் கிருமிகள்' என்று கூறியதை திரித்து 'இந்து விஷக் கிருமிகள்' என்று சொன்னதாக தவறாக பர…

தவறானது

முஸ்லிம்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கூடாது என ஷாநவாஸ் கூறினாரா? உண்மை என்ன?

பொங்கல் மதம் கடந்த பண்டிகை அதனை அனைத்து மதத்தினரும் கொண்டாட வேண்டும் என்று அவர் பேசியதின் ஒரு பகுதியை வெட்டி திரித்துப் பரப்புகின்றனர்.

தவறானது

திருப்பதியில் Bikeல் கொண்டு செல்லப்பட்ட சிறுவனின் சடலம்! உண்மை பின்னணி என்ன?

2022 ஆண்டு சிறுநீரக பிரச்சனையால் இறந்த சிறுவனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் அதிக பணம் கேட்டதால் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சம்பவத்தின் போது எ…

தவறானது

பெரியார் பற்றிய சீமானின் சர்ச்சை கருத்து குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

வேறொரு சந்தர்ப்பத்தில் எடிப்பாடி பழனிச்சாமி ஊடகங்களிடம் பேசியதை, தற்போது பெரியார் பற்றிய சீமானின் சர்ச்சைப் பேச்சுடன் இணைத்து போலியாக உருவாக்கப்பட்ட video News…

பொய்

தைவான் நிலநடுக்கத்துடன் தொடர்புடைய வீடியோவை நேபாளம் எனத் தவறாகப் பரப்புகின்றார்!

இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சாய்ந்த கட்டிடம். பின்னாளில் இது இடிக்கப்பட்டது.

பொய்

பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டவர்களை காவல்துறை கைது செய்யாது என்று பரப்பப்படும் வீடியோ!

பெரியகுப்பம் கடற்கரையில் பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட குற்றத்தில் சம்பந்தப்பட்ட மூன்று நபர்களை காவல்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.

பொய்

வட இந்தியாவில் அண்ணன் - தங்கை திருமணம் செய்து கொண்டதாக பரவும் ஸ்கிரிப்டட் வீடியோ!

இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோ. இதனை பதிவிட்ட பேஸ்புக் பக்கத்தில் இப்படி பல வீடியோக்கள் உள்ளன.

தவறானது

சுனாமியை தடுக்க முஸ்லிம் ஒருவர் பிராத்தனை செய்வதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

’Tidal Bore’ எனப்படும் ஆற்றில் ஏற்றப்படும் பெரிய அலைகள் பற்றி விளக்கிக்கொண்டிருக்கும் எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

’வானத்திலிருந்து விழுந்த பறக்கும் தட்டு…’ உண்மை எனப் பரப்பப்படும் AI வீடியோ!

இவ்வீடியோ செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான சரிபார்ப்புகள்