YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

கும்ப மேளாவில் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மனைவி கலந்துகொண்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ் கும்ப மேளா நிகழ்ச்சிகாக இந்தியா வந்தது உண்மைதான். ஆனால் பரப்பபடும் வீடியோவில் இருப்பது சாத்வி பகவதி சரஸ்வதி என்பவராவர்.

தவறானது

தீயில் படுத்து எழும் சாமியார் பற்றி பிபிசி ஆவணப்படம் எடுத்ததாகப் பரவும் பொய்!

இது கும்பமேளாவில் நடக்கவுமில்லை, பிபிசி-யும் ஆவணப் படம் வெளியிடவுமில்லை.

தவறானது

பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரை ‘எனது தம்பி’ என அப்பாவு கூறினாரா? உண்மை என்ன?

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அப்பாவுவிற்கு ஞானசேகரன் என்பவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். இவர் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்புணர்வு சம்பவத்தில் தொட…

பொய்

நாமக்கல் மாவட்டத்தில் விசிக-வினர் வெறிச்செயல் என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ஒரு குடும்பத்திற்குள் நிலத் தகராறு காரணமாக நிகழ்ந்த சம்பவம் இது. இதற்கு அரசியல் கட்சி பின்புலம் ஏதுமில்லை.

பொய்

எம்.ஜி.ஆர். படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

வேலு நாச்சியார் படத்திற்கு மரியாதை செலுத்திய படத்தில் எம்.ஜி.ஆர். இருப்பது போன்று எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.

தவறானது

மாட்டு மூத்திரம் மருத்துவ குணங்கள் கொண்டது; ஐஐடி இயக்குநர் பேச்சு! உண்மை என்ன?

மாட்டு மூத்திரம் மனித உடலில் மருத்துவ ரீதியாக எவ்வாறு வினையாற்றும் என்பதற்கான விரிவான ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை.

பொய்

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறுவழிச்சாலை எனப்பரவும் AI தொழில்நுட்ப புகைப்படம்!

பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு தவறான தகவலோடு பகிரப்படுகின்றது

பொய்

’சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்’ என சமுத்திரக்கனி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மை என்ன?

சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ். அரசியல் என சமுத்திரகக்கனி கூறியதாகப் பரப்பப்படும் புதியதலைமுறை நியூஸ்கார் போலியாக எடிட் செய்யப்பட்டது

பொய்

திமுக சட்டத்துறை மாநாட்டில் அம்பேத்கர் புகைப்படம் இல்லையா? உண்மை என்ன?

மேடையில் வைக்கப்பட்டிருந்த திரையில் அம்பேத்கரின் படமும் வாக்கியமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொய்

கழிவு நீர்த் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தை! சர்ச்சை என்ன? உண்மை என்ன?

ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் வேலை செய்யும் தமிழ்செல்வி என்பவரது குழந்தையை கையில் வைத்திருந்த நிலையில், அதுதான் கழிவு நீர்த் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தை…

பொய்

மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதாக பாஜக-வினர் பரப்பும் பொய்!

பேசுவதற்காக எழுந்து சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை வெட்டி, அவமதிக்கப்பட்டதாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.

பொய்

தந்தை மகளை திருமணம் செய்துகொண்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோவில் இருப்பது உண்மைச் சம்பவம் அல்ல. இது பொழுதுபோக்கிற்காக போலியாக எடுக்கப்பட்ட ஒன்று.

பரபரப்பான சரிபார்ப்புகள்