YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

யோகி ஆதித்யநாத் புல்டோசர் மீதேறி பிரச்சாரம் செய்ததாக பாஜகவினர் பரப்பும் தவறான தகவல்!

யோகி ஆதித்யநாத் போன்று உடை அணிந்து புல்டோசர் மீதேறி பிரச்சாரம் செய்தவரின் வீடியோவை தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

முதலை வாய்க்குள் இருந்து வெளியே வந்த மனிதன் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

வீடியோவில் இருப்பது உண்மையான முதலை அல்ல, அது முதலை போன்று வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட்ட ரோபாட் (Robot).

பொய்

பாகிஸ்தான் தூதர் கொல்லப்படுவதாகப் பரவும் கனடா விமான விபத்து வீடியோ!

இது கனடாவில் ஏற்பட்ட விமான விபத்தின் போது பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ.

தவறானது

2050-ல் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா மாறும் என்று பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

ஆசிய-பசிபிக் பகுதியில் முஸ்லிம் மக்கள்தொகை இந்துகளைவிட 2050ஆம் ஆண்டில் அதிகமாகும் என்று ஆய்வறிக்கை சொல்வதை திரித்து, ”அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடாக இந்திய…

பொய்

மாலை அணிந்து வந்த சிறுவனை கிருஸ்துவப் பள்ளி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவாகும்.

தவறானது

பாலியல் வன்செயலில் ஈடுபட்டதற்காக உத்திரபிரதேசத்தில் போலீஸால் அடித்து இழுத்துச் செல்லப்படும் முஸ்லிம் இளைஞர்! உண்மை என்ன?

இரண்டு வெவ்வேறு சம்பவங்களின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றாக சேர்த்து edit செய்து உருவாக்கப்பட்ட வீடியோ இது.

தவறானது

போர் போடும்போது சரஸ்வதி நதி வெளியே வந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

Artesian Condition என்னும் நிகழ்வுப்போக்கின் காரணமாக நிலத்தடி நீரை உயர் அழுத்தத்தில் தேக்கி வைத்திருக்கும் பாறைகள் உடைக்கப்பட்டதனால் ஏற்றப்பட்ட நீர் வெளியேற்றம…

தவறானது

காவி நிறத்தில் திருவள்ளுவரை வரையக்கூடாது என தமிழக அரசு தடை உத்தரவு? உண்மை என்ன?

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனிப்பட்ட ரீதியில் ஒரு மாணவரிடம் ’திருவள்ளுவரை இதுபோல் காவி உடையுடன் வரையக் கூடாது’ என்று சொன்னதை அரசின் உத்தரவு என்று திரித்…

பொய்

மாணவி ஒருவர் பட்டப் பகலில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டு, வரதட்சணை கொடுமை காரணமாக தந்தை வீட்டில் வாழும் சிறுமியை கணவன் வீட்டார் பட்டப்பகலில் கடத்திச் சென்றுள்ளனர்.

பொய்

’Roll On-Roll Off’ சரக்கு ரயில் போக்குவரத்து இந்தியாவிற்கு புதுமையான ஒன்று என பரப்பப்படும் பொய்!

இந்த ’Roll On-Roll Off’ சரக்கு ரயில் போக்குவரத்து முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

உண்மை

மலேசியாவில் இருக்கும் சுடுநீர் கிணறுகள் இயற்கையானதா? செயற்கையானதா?

மலேசியாவின் ’செலாயாங்’ என்ற சுற்றுலாத்தளத்தில் இருக்கும் சுடுநீர் கிணறுகள் இயற்கையாகவே உருவான Hot Springs என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்

’இளையராஜா ஆதீனமாக முடியும். யுவன் மௌலானாவாக முடியுமா?’ - இந்து மதத்தில் ஜாதி பாகுபாடு இல்லையா?

இஸ்லாமியக் கல்வியின் அடிப்படையில் படிப்பை முடித்தவருக்கு ‘மௌலானா’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இக்கல்வி இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. ’இன்னார…

பரபரப்பான சரிபார்ப்புகள்