YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

தமிழ் திரைப்பட பாடலுக்கு நடனமாடிய காவலர்கள்.. உண்மை என்ன?

காவலர்கள் நடனமாடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் வீடியோவில் காவலர்கள் பலர் சூழ்ந்திருக்க, நடுவே இ…

தவறானது

தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறு என விசிகவினர் ஒட்டிய சுவரொட்டி எனப் பரவும் தவறான செய்தி!

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறு!, திருமாவுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்று கூறி விசிக தலைவர் தொல். திருமாவளவனின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒன்றின் புகைப்ப…

பொய்

தமிழ் வழியில் பொறியியல் படிப்பு இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று அமித்ஷா கூறிய தவறான தகவல்!

பொறியியல் போன்ற துறை சார்ந்த உயர்கல்வியை தமிழ்வழியில் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு வகைகளில் செயல்பட்டு வந்திருக்கிறது.

பொய்

மெடிக்கல் ஷாப்பில் விஷம் விற்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியது போல் தினமலர் வெளியிட்ட செய்தி தவறானது.

அமைச்சர் பேசியதை திரித்து தினமலர் செய்தி ஊடகம் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கும் உண்மை போல் பரப…

தவறானது

ரமலானுக்கு வழங்கிவிட்டு, பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்காத முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் தவறான செய்திகள்!

முதலமைச்சரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையின் போது இந்துக்களுக்கு பொங்கல் தொகுப…

பொய்

தமிழ்ப் புத்தாண்டிற்கு தமிழ்நாட்டில் பொது விடுமுறை இல்லை என்று பரப்பப்படும் தவறான தகவல்!

ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது தமிழ்நாட்டில் வழக்கமாக நடந்துவந்திருக்கிறது.

தவறானது

அறிவாலயத்தில் பெரியார் புகைப்படம் குறித்தும், திருமாவளவன் குறித்தும் தவறான செய்தி பரப்பிய ஆதவ்அர்ஜுனா!

அறிவாலயத்தில் பெரியார் புகைப்படம் இல்லை என்றும், விசிக தலைவரான தொல். திருமாவளவன் வேங்கைவயல் பிரச்சினைக்கு போகவில்லை என்றும் பேசியுள்ள ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக…

பொய்

உத்தரபிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக பரப்பப்படும் காணொளி தவறானது.

2019ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள நகாஸ் சவுக் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடைபெற்ற போராட்டம் என்பது உறுதியாகிவ…

பொய்

உலகின் மிகப் பெரிய பலாப்பழம் எனப் பரவும் AI வீடியோ!

இது உண்மையான வீடியோ அல்ல. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான வீடியோவை, உலகின் மிகப் பெரிய பலாப்பழம் இலங்கையில் உள்ளதாகக் கூறி தவறாகப் பரப்பி…

தவறானது

முஸ்லீம்கள் பழச்சாற்றில் ஆண்மைக் குறைவு இரசாயனத்தைக் கலப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் இரசாயனம் கலக்கப்பட்டதாக எந்த செய்தியிலும் குறிப்பிடப்படவில்லை.

பொய்

Lord Alfred Tennyson கவிதை வரிகளை, வில்லியம் பிளேக்கின் வரிகள் என தவறாக கூறிய தவெக தலைவர் விஜய்.

Lord Alfred Tennyson எழுதிய THE BROOK என்ற கவிதையில் இடம்பெற்றுள்ள Men may come and men may go, but I go on forever என்ற வரிகள்.

தவறானது

எல்லை மீறும் போக்குவரத்து காவலர் எனப் பரவும் பழைய வீடியோ.. உண்மை என்ன?

கடந்த 2018 இல் சென்னை தி.நகர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது பதிவ…

பரபரப்பான சரிபார்ப்புகள்