YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் அனுமதி மறுப்பு என்று பரவி வருவது பழைய செய்தியாகும்

2024ல் பிரதமர் கன்னியகுமாரிக்கு வந்தபோது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதை தற்போது நடந்தது போல் பரப்புகின்றனர்.

பொய்

மோடி வருகையையொட்டி ‘அல்லாஹு அக்பர்’ என்ற வாசகம் மறைக்கப்பட்டதா? உண்மை என்ன?

மசூதியின் கோபுர மினார் கலங்கரை விளக்கம் உயரமாக இருப்பதாகவும் படகுகள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் சொல்லப்பட்டதால் மசூதி நிர்வாகத்தால்…

தவறானது

பழைய சட்டத்தில் வக்ஃப் வாரியத்தின் முடிவை மேல்முறையீடு செய்ய முடியாத நிலை இருந்ததா? உண்மை என்ன?

வக்ஃப் வாரியத்தின் தீர்ப்பை எதிர்த்து ‘வக்ஃப் தீர்ப்பாயத்தில்’ முறையீடு செய்யவும், சிறப்பான சூழ்நிலைகளில் இந்தத் தீர்ப்பாயத்தின் இறுதி முடிவையும் எதிர்த்து உயர…

பொய்

சங்கரபதி கோட்டையை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பரவும் பொய் செய்தி!

சங்கரபதி கோட்டையை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ராணி மங்கம்மாளின் அரண்மனை 9 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுகிறது என்று கூறி…

பொய்

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பாஜகவில் இணைந்ததாகப் பரவும் AI புகைப்படம்!

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பாஜகவில் இணைந்ததாகக் கூறி அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருப்பது போன்று பரவும் புகைப்படம் போலியானது.

பொய்

நெற்றியில் பொட்டு வைப்பதற்கு பின்னால் அறிவியல் காரணங்கள்.. உருட்டும் அஸ்வத்தாமன்!

பல ஆய்வறிக்கைகளை ஆய்வு செய்ததில், நெற்றியில் விபூதி போன்ற திலகம் வைப்பதற்கு பின்னால் எந்த அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை என்பதை அறிய முடிந்தது.

தவறானது

நான்கு ஆண்டுகள் பழைய செய்தியை தற்போதையை செய்தி போல் காயத்ரி ரகுராம் தவறாக பரப்புகிறார்.

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 133 தொகுதிகளிலும், அதிமுக 66 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தவறானது

’ஆற்றல் இல்லாமல் 24 மணிநேரமும் சுற்றும் விசிறி’ என்று பரப்பப்படும் போலி அறிவியல் கருத்து!

எந்தவொரு ஆற்றலும் இல்லாமல் இவ்வாறாக மின்சாரம் உருவாக்கலாம் என்பது அறிவியலுக்கு புறம்பான கருத்தாகும்.

பொய்

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் அன்புமணி ராமதாஸ் முதலிடம்.. பரவும் போலி நியூஸ்கார்டு!

அடுத்த முதல்வருக்கான பந்தயம் 2ஆவது இடத்தில் திமுக, தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 36% ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முதலிடம் என்று குறிப…

பொய்

சாலையில் செல்லும் பசுக்களை கடந்து செல்லக்கூடாது என்று உத்தரவிட்ட டெல்லி முதல்வர் எனப் பரவும் தவறான செய்தி!

ஹைதர்பூர் மேம்பாலத்தில் சுற்றித் திரிந்த ஆதரவற்ற பசுக்களுக்கு தகுந்த புகலிடம் அமைத்து தருமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் ஹிந்து கடைகள் குறிவைத்து எறித்து வருவதாக பரவும் செய்தியில் உண்மையில்லை.

2023ஆம் ஆண்டு வங்கதேசத்தின் சில்ஹெட் பகுதியில் நடந்த வன்முறை காட்சிகளை தான், தற்போது மேற்கு வங்கத்தில் நடப்பது போல் பரப்புகின்றனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்