YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

‘ஆபரேஷன் சிந்தூரில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மறைத்துவிட்டது’ எனப் பரவும் ராணுவ வீரரின் போலி வீடியோ!

‘ANI’ ஊடகப் பக்கத்தில் ஏப்ரல் 22 அன்று வெளியிடப்பட்ட உண்மையான வீடியோவை, AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். பரவி வரும் வீடியோ போலிய…

தவறானது

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற விஜய் திருநீறு பூசிக்கொள்ளவில்லையா?

திருச்செந்தூர் கோவிலிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும்போது விஜய் திருநீறு பூசியிருப்பதைக் காணமுடிகிறது.

பொய்

'நடிகர் ரஜினிகாந்த் NDA கூட்டணிக்கு ஆதரவு' எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

"அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று ரஜினிகாந்த் கூறியதாகக் கூறி பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது. இதே போன்…

பொய்

“மெஹந்தி இட வேண்டாம், மெஹந்தி இடப்பட்ட ஹஜ் பயணிகள் 4 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்” எனக் கூறி பரவி வரும் செய்திகள் வதந்தியே!

சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இது தொடர்பாக எந்வொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் இது தொடர்பாக ஹஜ் கமிட்டியை (Hajj Committee of India) தொட…

தவறானது

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை எரித்தார ஸ்டாலின்? திரித்துப் பரப்பும் அன்புமணி!

மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்ததை திரித்து, அவர் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நகலை எரித்ததாக தவறாக பரப்புகிறார் அன்புமணி.

பொய்

திமுகவினர் பெண் ஒருவரை தாக்கியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

வாக்குச் சேகரிப்பிற்கு சென்ற அமுதா என்ற பெண் திமுக நிர்வாகியை பிறர் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளனர்.

பொய்

ஃபர்மான் கானின் கைது குறித்து இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் வகையில் பொய் செய்தி பரப்பும் பாஜகவை சேர்ந்த சரவணபிரசாத்!

ஜனவரி 2026-ல் மோனாலிசா போஸ்லே 18 வயதை எட்டியதாலேயே, ஃபர்மான் கானின் கைது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசியல் சட்டம் குரான் மற்றும் பைபிள் அடிப்பட…

பொய்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையின் புகைப்படமா? உண்மை என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகை ஒருவரின் புகைப்படத்தை Reshare செய்ததாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது.

பொய்

'விசில் சின்னத்திற்கு வாக்கு செலுத்திய சீமான்' என பொய் செய்தி பரப்பும் பெலிக்ஸ்!

நாம் தமிழர் கட்சியின் சின்னத்திற்கு வாக்களித்துள்ளதை ஊடகத்தில் வெளியான வீடியோவில் தெளிவாக பார்க்கமுடிகிறது. இதை 'விசில் சின்னத்திற்கு வாக்களித்த சீமான்' என்று…

பொய்

பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகி.. பரவும் பழைய வீடியோ!

பரவி வரும் வீடியோவில் இருப்பது திமுக நிர்வாகி அல்ல, அதிமுக நிர்வாகி பொன்னம்பலம். கடந்த ஆண்டு 2025 ஜனவரியில் நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து, அதிமுக அடிப்படை உறு…

பொய்

பிரேமலதா கலைஞரை ஊழல்வாதி என்று மேடையிலே பேசினாரா? உண்மை என்ன?

கலைஞர் - விஜயகாந்த் நட்பு குறித்தே பிரேமலதா அந்த மேடையில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை போலியாக Edit செய்து தவறாக பரப்புகிறார்கள்.

பொய்

'இந்தியாவின் ஃபரிதாபாத் சாலையில் பெண் வீசப்பட்ட காட்சி' எனப் பரவும் பிரேசில் வீடியோ!

“குர்கான்-ஃபரிதாபாத் சாலையில், 25 வயதுமிக்க பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார்” எனப் பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்ட…

பரபரப்பான சரிபார்ப்புகள்