YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026384 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பள்ளி வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்யும் நடைமுறை தவெக ஆட்சியில் புதிதாக கொண்டுவரப்பட்டதா?

ஜூன் மாதம் பள்ளி திருப்பையொட்டி ஆண்டுதோறும் மே மாதத்தில் பள்ளி வாகனங்களை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறைதான்.

பொய்

தவெக ஆட்சியில் 24 மணிநேர ரோந்து பணிக்காக போலீஸாருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டதா?

இது கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட பழைய வீடியோவாகும். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது.

பொய்

பீகாரில் எடுக்கப்பட்ட வீடியோவை மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

திரிணாமுல் காங்கிரஸை சார்ந்த பெண் ஒருவர் பாஜகவினர் தாக்கியதாக கூறி தலையில் போலியாகக் கட்டுப்போட்டு நாடகமாடியதாகப் பரவும் இந்த வீடியோ, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த…

தவறானது

‘அனைவருக்கும் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம்’ - இனி இல்லையா? பரவும் வதந்தி!

தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதுபோல் 100 யூனி…

பொய்

தவெகவைச் கீர்த்தனா முதல் பெண் அமைச்சரா? பொய்யை பரப்பும் தவெக சமூக ஊடக பக்கம்!

சுதந்திரத்திற்கு முன்பும், விடுதலைக்கு பிறகும், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பும் தமிழ்நாட்டில் பெண் அமைச்சர்கள் இருந்துள்ளார்கள்.

பழைய காணொளி

அமெரிக்க இராணுவ கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் என்று பரவும் பழைய வீடியோ!

அமெரிக்க ராணுவக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் எனப் பரவும் வீடியோ கடந்த 2016-ஆம் ஆண்டு ஹவாய் தீவுக்கு அருகே நடைபெற்ற பசிபிக் பெருங்கடல் பயிற்சியின் (RI…

தவறானது

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அங்கு தங்ககியிருந்த வங்கதேசத்தினர் வெளியேறியதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் வெளியேறியதாகப் பரவும் வீடியோ, 2026 ஜனவரியில் பிஸ்வ இஜ்தமா மாந…

பழைய காணொளி

‘கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட சீமான்’ என பழைய வீடியோவை வெளியிட்டுள்ள ஊடகங்கள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் டெபாசிட் இழந்ததையடுத்து கண்ணீர் விட்டு பேசுவது போன்று பரவும் வீடியோ, கடந்த 2021 தேர்த…

பொய்

வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இந்தியாவில் எடுக்கப்பட்டது போல் பரப்பும் பாஜகவினர்!

இந்த வீடியோ எடுக்கப்பட்டது வங்கதேசத்தில், இந்தியாவில் அல்ல. டாக்கா பல்கலைக்கழகத்தில் வெளிநபர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், மாணவர்கள் அந்த நப…

பழைய காணொளி

2026 தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து CRPF வீரர்களால் வெளியேற்றப்பட்டரா அப்பாவு? உண்மை என்ன?

இந்த வீடியோ 10 ஆண்டுகளுக்கு முன்னாள் 2016 தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்டதாகும்.

பொய்

ஜபல்பூர் படகு விபத்தில் மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் என்று ஊடகங்கள் வெளியிட்ட AI புகைப்படம்!

பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறொரு தளத்தில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்றும், இதற்கும் ஜபல்பூர் படகு விபத்திற…

பொய்

‘ஆபரேஷன் சிந்தூரில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மறைத்துவிட்டது’ எனப் பரவும் ராணுவ வீரரின் போலி வீடியோ!

‘ANI’ ஊடகப் பக்கத்தில் ஏப்ரல் 22 அன்று வெளியிடப்பட்ட உண்மையான வீடியோவை, AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். பரவி வரும் வீடியோ போலிய…

பரபரப்பான சரிபார்ப்புகள்