YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026453 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

மேற்கு வங்க கலவரத்தில் காவலர்களின் செயல் எனப் பரவும் மத்தியபிரதேச வீடியோ!

ஊரடங்கை மீறி மத்தியப் பிரதேசத்தின் ரத்லமில் பகுதியில் அமைந்துள்ள ஒரு மசூதியில் கூட்டுத் தொழுகை நடத்திக் கொண்டிருந்த சிலரை காவல்துறையினர் கைது செய்த வீடியோவை, த…

தவறானது

“பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்றாரா பாக்யராஜ்?

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் “பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று கூறியதாகக் கூறி தந்தி டிவியின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊட…

பொய்

மேற்கு வங்க கலவரத்தின் போது எடுக்கப்பட்டதாக தவறாக பரப்பப்படும் வீடியோ!

இது வங்கதேசத்தின் பாப்னா மாவட்டத்தின் டோகாச்சி ஒன்றியம் என்ற பகுதியில் குடியிருப்புகளும் வழிபாட்டுத்தளமும் சூறையாடப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்.

பொய்

நடிகை பவானி மற்றும் அமீர் வேறு மதத்தவர்கள்.. இவர்களது திருமணம் செல்லுபடியாகாது.. வதந்தி பரப்பும் பயில்வான் ரங்கநாதன்!

சமீபத்தில் நடிகை பவானி ரெட்டி மற்றும் அமீரின் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து அமீரும் பவானியும் வேறு வேறு மதத்தவர்கள். அமீர் இஸ்லாமியர். பவானி கிறிஸ்தவர். எனவ…

தவறானது

ஹிந்தி திணிப்பு குறித்து அமைச்சர் பேசிய காணொளி எடிட் செய்யப்பட்டு தவறாக பரப்புகின்றனர்.

“சோலி கே பீச்சே” என்ற பாடலை சிவன் அல்லது வைணவ கோயில்களில் பாட முடியுமா என்று ஹிந்தி திணிப்பு குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேசிய காணொளியை எடிட் செய்து தவறாக பரப்ப…

பொய்

'பள்ளி கட்டணம் செலுத்த உதவி எண்கள்' எனப் பரவும் போலி செய்தி!

“பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு 24 மொபைல் எண்க…

பொய்

சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று கூறிய இபிஎஸ் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

வக்ஃபு திருத்தச் சட்டப்படி வாரியத்துக்கு புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வக்ஃபு சட்டம் குறித…

தவறானது

மேற்கு வங்கத்தில் வகுப்புவாதத்தை விதைக்கும் வகையில் இந்துத்துவ ஆதாரவாளர்களால் பரப்பப்படும் போலிச் செய்திகள்!

வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, மேற்கு வங்கத்தில் ’BJYM’ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்காக திரண்ட கூட்டம் என்று தவறாக திரித…

தவறானது

அதிமுக - பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என எல்.முருகன் கூறுவதாகப் பரப்பப்படும் பழைய செய்தி.

டிசம்பர் 19, 2020 அன்று எல்.முருகன் கூறிய கருத்தை, அண்மையில் கூறியதாகத் திரித்துப் பரப்புகின்றனர்.

பொய்

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகல் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!

பாஜக-அதிமுக கூட்டணி பிடிக்காமல், அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகல் என்று கூறி 'நியூஸ் தமிழ்' ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வர…

பொய்

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, புனித வெள்ளிக்கு வாழ்த்துக் கூறியதாகப் பரப்பப்படும் போஸ்டர் போலியானது.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வெளியிட்ட போஸ்டரை, எடிட் செய்து பரப்புகின்றனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்