YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026453 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

'லெப்டினன்ட் வினய் நர்வால் அவரது மனைவியுடன் இருக்கும் கடைசி காட்சி' என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் அவரது மனைவியுடன் காஷ்மீரில் இருக்கும் கடைசி காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி…

பொய்

மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் என்று முதல்வர் பேசியதாக எடிட் செய்யப்பட்டு பரப்பப்படும் நியூஸ் கார்ட்

மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை என்று குறிப்பிட்டுயிருந்தது. மனிதாபிமானமற்ற என்ற வார்த்தையை மனிதாபிமானம் என்று எடிட் செய்து பொய் செய்தி…

பொய்

தவறான அர்த்தத்துடன் சித்தரிக்கப்படும் வரலாற்றுச் சிறப்ப மிக்க புகைப்படம்!

பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தின் போது, லுங்கியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்களா என்று மக்களை இந்திய இராணுவத்தினர் சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட பு…

பொய்

காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

Azerbaijan நாட்டை சேர்ந்த sadiq என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவும் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த காணொளியின் CAPTION-ல் BMW E46 M3 CSL கார் குறி…

தவறானது

'பஹல்காம்’ பயங்கரவாத தாக்குதலை ஒட்டி பரப்பப்படும் பொய் செய்திகள்!

’பஹல்காம்’ தாக்குதலை ஒட்டி சமூக வலைத்தளங்களில் செய்திகளை திரித்து தவறாக தகவல்களை பரப்பி வருகிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.

பொய்

'பாகிஸ்தான் சோதனை செய்த ஏவுகணை தோல்வி' எனப் பரவும் ரஷ்ய ஏவுகணையின் வீடியோ!

பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் சோதனை செய்த ஏவுகணை தோல்வியில் முடிவடைந்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.

பொய்

அமெரிக்க அரசு KFC உள்ளிட்ட உணவகங்களுக்கான ஹலால் சான்றிதழை ரத்து செய்ததாக பரப்பப்படும் வதந்தி!

KFC, மெக்டொனால்ட்ஸ், டோமினோஸ், பீட்சா ஹட் ஆகிய உணவகங்களின் ஹலால் சான்றிதழை அமெரிக்க அரசு ரத்து செய்ததாக பரப்பப்படும் தகவல் பொய்யானது.

பொய்

'பாகிஸ்தான் வாழ்க' என இஸ்லாமியர்கள் கூறுவதாகப் பரவும் தவறான செய்தி!

பரவி வரும் வீடியோவில் “பாகிஸ்தான் ஒழிக, தீவிரவாதிகள் ஒழிக” என்றே கூறுகின்றனர். இந்நிலையில் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் விதமாக அவர்கள் “பாகிஸ்தா…

பொய்

இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம் எனப் பரவும் பழைய வீடியோ!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு, பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கி இருக்கிறார்கள் என்று கூறி பரவி வ…

பொய்

சீனாவில் உள்ள பிரமாண்ட பாலம் என்று பரவும் பிரேசிலின் 'ரியோ–நிடெரோய்' பாலம்!

"சீனாவின் வளர்ச்சியைப் பாருங்கள், சீனாவில் உள்ள பிரமாண்டமான பாலம் தான் இது" என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

பஹல்கம் தாக்குதலில் குழந்தையின் கண் முன்னால் சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை எனப் பரவும் தவறான வீடியோ!

2020ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடத்தப் பயங்கரவாதிகள் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போது நடந்த பஹல்கம் தாக்குதலுடன் தொடர்ப…

பொய்

கடலுக்கு அடியில் கிருஷ்ணரின் துவாரகை நகரம் என்று பரவும் AI வீடியோ!

“கடலுக்கு அடியில் உள்ள துவாரகை நகரத்தில் மிகப் பிரமாண்டமான கிருஷ்ணர் கோவில். இங்கு தான் கிருஷ்ணர் ஆட்சி செய்தார்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலா…

பரபரப்பான சரிபார்ப்புகள்