YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026437 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவெகவின் ஆர்ப்பாட்டம்’ என்று பரவும் போலியான நியூஸ் கார்ட்!

‘லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவெகவின் ஆர்ப்பாட்டம்’ என்று பரவி வரும் இந்த நியூஸ்கார்டு போலியானது. ‘நியூஸ்7 தமிழ்’ இது குறித்து எந்த செய்தியும் வ…

தவறானது

காவலர்கள் பேசிகொள்ளும் ஆடியோ இப்போது வெளியானதா!

பரப்பப்படும் ஆடியோ 2020ஆம் ஆண்டு ஜீலை மாதம் செய்தியாக வெளியிடப்பட்டது என்பதும் இது 5 ஆண்டுகள் பழமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொய்

தவெக ஆர்ப்பாட்டத்தில் முரண்பாடான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

”Sorry வேண்டாம். நீதி வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்த பதாகையில் ”Sorry கேளு” என்ற வார்த்தையை Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படம் இது.

பொய்

டெக்சாஸ் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் உலகில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாகும்.

பொய்

அறநிலையத்துறை கமிஷனர் கவிதாவிடம் பத்து பவுன் நகை பறிக்கப்பட்டதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

இது குறித்தான எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதை பார்க்கமுடிந்தது. மாறாக 2018ஆம் ஆண்டு கோயில் சிலைகளை பழுது பார்க்கும் போது, முறைகேடு நடந்ததாக இந்…

தவறானது

கப்பல் கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த ஆடுகளை ஏமன் மக்கள் எடுத்துச் சென்றதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ஏமன் நாட்டு மீனவர்கள் தத்தளிக்கும் ஆடுகளை கடலிலிருந்து மீட்கும் வகையிலே அந்த ஆடுகளை தங்கள் சிறிய படகுகளின் மூலமாக கரைக்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.

பொய்

முகமது ஷகீல் என்ற நபர் தனது மருமகளை திருமணம் செய்துக் கொண்டதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் ஆகும். கடந்த 2017ஆம் ஆண்டு, தனது 70 வயதில் 25 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டப…

பொய்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் போலியான நியூஸ்கார்ட்!

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்று பெரியவர்கள் சொல்வார்கள். பள்ளி, கல்லூரி கூட இல்லாமல் இருக்கலாம். கல்வியை விட பக்திதான் முக்கியம்” என்று அதிமுக பொத…

தவறானது

‘சீனாவில் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த காட்சி’ எனப் பரவும் தவறான செய்தி!

இது சீனாவில் உள்ள “Longfor Chongqing Xicheng Paradise Walk” என்ற மாலில் மேற்கூரை இடிந்து விழுந்த போது எடுக்கப்பட்ட வீடியோ. இதை விமான நிலையம் என்று கூறி தவறாக த…

பொய்

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் என்று பரவும் தவறானப் புகைப்படம்!

​​அப்துல் கலாமின் மூத்த சகோதரர் தனது வயது முதிர்வு காரணமாக கடந்த 2021 மார்ச் 07 அன்று, தன்னுடைய 104வது வயதில் காலமானார். மேலும் பரவி வரும் புகைப்படத்திற்கும்,…

தவறானது

"தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் 20 கோடியை அரசு செலவழித்துள்ளதா? உண்மை என்ன?

சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை அரசு செலவழித்துள்ளதாக அதிமுகவினர் தவ…

பொய்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் அர்ச்சகரான ஒருவரைக் கொண்டு டாஸ்மாக் கடை பூஜை செய்யப்பட்டதா?

இந்த வீடியோ பழைய வீடியோ என்பதும், வீடியோவில் இருப்பது டாஸ்மாக் கடை அல்ல என்பதும் பூஜை செய்யும் நபர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் நியமிக…

பரபரப்பான சரிபார்ப்புகள்