YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026437 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

திருமாவளவன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலியான நியூஸ்கார்டு!

சிதம்பரத்தில் சீர்திருத்தப் பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக வெளியிடப்பட்ட புதிய தலைமுறையின் நியூஸ்கார்டை, எடிட் ச…

பொய்

இரு சுவர்களுக்கு இடையே ஏறும் நடிகர் விஜய் தேவரகொண்டா என தவறான செய்தி வெளியிட்ட 'நியூஸ் தமிழ்'!

பரவி வரும் வீடியோவில் இருப்பவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். இந்நிலையில், இரு சுவர்களுக்கு இடையே பிடிமானம் இல்லாமல் ஏறிய நடிகர் விஜய் தேவரகொண்டா என்று கூறி நியூஸ…

தவறானது

எலும்புகளிலிருந்து துளசி மாலைகள் செய்யும் இஸ்லாமியர்கள் எனப் பரவும் தவறான செய்தி!

இவை விற்பனைக்காக செய்யப்பட்டவை அல்ல. இவை போன்ற வீடியோக்கள், வெறும் பொழுதுபோக்கு நோக்கில், பார்வையாளர்களை அதிகரிக்க செய்யவேண்டும் என்ற நோக்கில் பதிவிடப்படுபவை.…

பொய்

சீமானை பார்த்து தான் காமராஜர் மதிய உணவை திட்டத்தை தொடங்கியதாக எடிட் செய்து பரவும் நியூஸ் கார்ட்!

ஜீனியர் விகடன் இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று நமக்கு உறுதிபடுத்தியுள்ளனர். “ஐ.நா-வுக்கு சாதிய நோக்கம் இருப்பதாக சொல்வார்களா?” என்று வெண்ணிலா…

பொய்

காவல் மரணங்கள் தவறான தகவலைப் பரப்பும் நடிகர் ரவி!

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2022ஆம் ஆண்டிலிருந்து 24 காவல் மரணங்கள் (custodial deaths) நிகழ்ந்துள்ளன. மேலும் 21 மார்ச் 2025 அன்று ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தர…

தவறானது

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் குறித்து கூறியுள்ள தகவல்கள் தவறானவை.

பொய்

சமோசா போன்ற தின்பண்ட வகைகளில் எச்சரிக்கை வாசகம் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல் எனப் பரவும் வதந்தி

உடல் பருமனால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிகரெட் பக்கெட்டில் உள்ள எச்சரிக்கை வாசகம் போலவே, இனி சமோசா, ஜிலேபி போல தின்பண்ட…

பொய்

ரிதன்யாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாதர் சங்கம் போராடவில்லையா? சீமான் சொல்லும் பொய்!

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெவித்தனர். மேலும் அவிநாசியில் போராட்டம் நடத்தினர்.

பொய்

'குழந்தைகளை, இஸ்லாம் மதத்தை ஏற்காதவர்களை ந*ரபலி கொடுக்கும் காட்சி' எனப் பரவும் தவறான செய்தி!

பரவி வரும் வீடியோ, கடந்த ஜூனில் தெஹ்ரானில் நூற்றுக்கணக்கான பெண்கள் 'ஹொசைனி குழந்தை விழாவில்’ கலந்து கொண்டு, தங்கள் குழந்தைகளை இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இ…

பொய்

திமுக ஆட்சியில் சாலைகளின் மோசமான நிலை என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்த புகைப்படம் 2012ஆம் ஆண்டிலிருலிருந்து சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

பொய்

திருவண்ணாமலையில் தென்பட்ட வேற்றுகிரகவாசி எனப் பரவும் வதந்தி!

ஆடு போன்ற தலையுடன் விசித்திரமான தோற்றம் கொண்ட புகைப்படம், ஒரு போட்டிக்காக போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படமாகும். இதே போன்று ராட்சத கால்கள் தோற்றத்தைக் கொண்ட மற…

தவறானது

மாணவரின் இரு சக்கர வாகனத்தை தாக்கிய காவல்துறை என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ, கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில், இது தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்