YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026437 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் தான் அப்துல்கலாம் படித்ததாக பொய் செய்தி பரப்பும் சீமான்!

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்தது 1931 ஆம் ஆண்டில். அவர் 1939-ல் தன்னுடைய எட்டு வயதில் ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் ஐந்தாவது வகுப்பை படித்துள்ளா…

பொய்

’லைலா - மஜ்னு’ என்று தவறாக பரப்பப்படும் புகைப்படம்!

இதிலிருக்கும் பெண் புகைப்படம் 19ஆம் நூற்றாண்டின் இறுதில் எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை Edit செய்து உருவாக்கப்பட்டதாகும். இதிலிருக்கும் பெண் ’Bedouins’ என்…

பொய்

நயினார் நாகேந்திரன் விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

நயினார் நாகேந்திரன் விருந்தில் அண்ணாமலை இலையில் மட்டும் உப்பு பரிமாறப்படவில்லை என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

பொய்

’ULPGM’ ஏவுகணையை DRDO சோதனை செய்தபோது எடுக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ 2021ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் பாதுகாப்புத்துறை நிறுவனம் ஏவுகணை சோதனை நடத்தியபோது போது எடுக்கப்பட்டது.

பொய்

முட்புதரில் தாய் வீசி விட்டுச் சென்ற குழந்தை எனப் பரவும் தவறான வீடியோ!

பரவி வரும் வீடியோவில் இருப்பது நீத்து- ஆகாஷ் என்பவர்களின் குழந்தை. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வீடியோவை, பலரும் முட்புதரில…

தவறானது

வங்கதேசத்தில் இந்து வியாபாரி கொலை என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

இந்த சம்பவத்தில் மரணமடைந்த லால் சந்த, ஒரு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை பெயர் முகமது அய்யூப் அலி மற்றும் அவரது தாயார் பெயர் அலேயா பேகம். இந்நிலையில்…

பொய்

சர்ச் கட்ட கணபதி பூஜை நடத்தப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்த புகைப்படம் 2016ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள சம்மாந்துறையில் பல மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்ட தை பொங்கல் திருவிழாவின் போது எடுக்கப்பட்டது.

பொய்

குஜராத்தில் “Floating Solar Plant” என்று பரவும் சீனா வீடியோ!

பரவி வரும் வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது. இதை குஜராத்தில் பாஜக அரசு ஏற்படுத்தி இருக்கும் “Floating Solar Plant” என்று கூறி பலரும் தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

அதிராம்பட்டினம் கல்லூரியில் 'பச்சை புரட்சி' என்று மாணவர்கள் முழக்கமிட்டதாகப் பரவும் வதந்தி!

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பச்சைப் புரட்சி என்று முழக்கமிட்டதாகவும், கிலாபத் போராட்டம் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்போவதாக ச…

பொய்

துபாயில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸில் போலி தங்க நகைள் விற்கப்பட்டதாகப் பரவும் தவறான செய்தி!

பரவி வரும் வீடியோ கடந்த 2017-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. “பரவி வரும் செய்தி போலியானது. இந்த சம்வவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்…

தவறானது

‘8 கி.மீ. வரை ஆழ்கடலுக்குள் சென்று தவெக கொடியை ஏந்திய கல்லூரி மாணவர்’ என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

கடந்த 2014 ஆம் ஆண்டில், செங்கடலில் 332.35 மீட்டர் ஆழத்தை எட்டி, திறந்த நீரில் ஆழமான ஸ்கூபா டைவ் செய்து, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த அசாதாரண சாதனையை…

பொய்

தமிழ்நாட்டில் நடந்த கொடூரக் கொலை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த கொலைச் சம்பவம் கடந்த மே மாதம் ஹைதராபாத்தில் உள்ள Red Hills என்னும் பகுதியில் நடந்ததாகும்.

பரபரப்பான சரிபார்ப்புகள்