YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026435 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

சமீபத்தில் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ கடந்த 2024 மார்ச் மாதம் பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் கோசி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் இடிந்து விழுந்த போது எடுக்கப்பட்டதாகும்.

பொய்

தவெக தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படம் கடந்த 2018-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நடிகர் விஜய் உடல் நலம் விசாரி…

பொய்

நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் வழுக்கி விழுந்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் அல்ல. பிரபல கன்னட பத்திரிக்கையாளரான ராஜாராம் தள்ளூர்.

பொய்

சூரியஒளியில் காயவைக்கப்பட்ட உப்பில் வைட்டமின் D அதிகம் உள்ளதா? பரவும் வதந்தி!

சூரியஒளியில் மூன்று நாட்கள் காயவைக்கப்பட்ட உப்பில், வைட்டமின் D அதிகமாக இருக்கும் என்று பரவும் செய்திகள் தவறானவை. சூரியஒளியில் நேரடியாக வைட்டமின் D இருக்காது.

பொய்

ஆகஸ்ட் 2ம் தேதி நீளமான சூரிய கிரகணம் நிகழும் என்ற பரவும் செய்தி! உண்மை என்ன?

ஆகஸ்ட் 2, 2027 அன்று முழு சூரிய கிரகணம் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகணம் ஐரோப்பா, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் தெ…

பொய்

தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் குறித்து எதுவும் இல்லையா? பரவும் வதந்தி!

இரண்டாம் வகுப்பு - முதல் மற்றும் மூன்றாம் பருவ தமிழ் பாடப்புத்தகங்களில், ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்த பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிட…

பொய்

பழைய வீடியோக்களை பயன்படுத்தி நிலநடுக்கம் குறித்து செய்தி வெளியிட்ட தமிழ் ஊடகங்கள்!

வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, தற்போது ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த செய்தியுடன் தொடர்புபடுத்தி தமிழ் செய்தி ஊடகங்கள்…

பொய்

ரேஷன் கடைகளிலும் இலவசமாக கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறியதாக பரவும் போலியான நியுஸ் கார்ட்!

தமிழ்நாடு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பொய்

ரஷ்யா மற்றும் ஜப்பான் நிலநடுக்கத்தோடு தொடர்புபடுத்தப்படும் பழைய வீடியோ!

பரவி வரும் வீடியோ ஜுலை 1 முதலே பல்வேறு சமூகவலைதலப்பக்கங்களில் பகிரப்பட்டு வருவது தெரியவந்தது. இதை ரஷ்யா மற்றும் ஜப்பான் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தோட…

பொய்

தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று தவறாக பரவும் மலேசியா வீடியோ!

இது மலேசியாவில் கடந்த 2024-ல் எடுக்கப்பட்ட வீடியோ. இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் போன்று தவறாகத் திரித்துப் பரப்புகிறார்கள்.

பொய்

சோழர் காலத்து நாணயம் என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்த புகைப்படத்தில் இருப்பது சோழர் காலத்து நாணயம் அல்ல. திருவலங்காடு செப்புத் தகடுகளின் இலைகளை இணைக்கும் வட்ட வடிவ முத்திரை.

பரபரப்பான சரிபார்ப்புகள்