YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026390 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

1996 மற்றும் 2014 ல் தொடரப்பட்ட திருப்பரங்குன்றம் வழக்குகள் தொடர்பாக தவறான செய்தி பரப்பும் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கோவை சத்யன்!

1996 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட இரு வழக்குகளிலும், மலையுச்சியில் (தர்கா அருகே) தீபம் ஏற்ற அனுமதி கோரியே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொய்

கேரளாவில் நடந்த விபத்தை கோவையில் நடந்ததாக தவறாக செய்தி வெளியிட்ட தமிழ் செய்தி ஊடகங்கள்!

இந்த விபத்து கடந்த 2025 டிசம்பர் மாதம் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள கழகூட்டம் என்ற பகுதியில் நடந்தது.

தவறானது

தமிழ்நாட்டில் நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவே நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு இந்த அறிவிப்ப…

பொய்

அண்ணா அமைச்சரவையில் கருணாநிதி முக்கியமற்றவராக இருந்தாரா? உண்மை என்ன?

அண்ணாதுரை அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் அண்ணா மறைவிற்கு பிறகு முதல்வராக உயரும் அளவிற்கு செல்வாக்கு மிக்கவராக இருந்தார் கருணாநிதி.

மோசடி

ஆவினின் பொங்கல் பரிசுத் திட்டம் என்று பரவும் போலியான செய்தி!

ஆவின், போத்தீஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனங்களின் பொங்கல் பரிசுத் திட்டம் எனப் பரவும் இணையதளப் பக்கம் போலியானது. இது குறித்து எந்த பரிசு திட்டத்தையும் அறிவிக்கவ…

பொய்

ஆவின் பால் விலையை உயர்த்தியதா திமுக அரசு? உண்மை என்ன?

திமுக அரசு 2021 ஆண்டில் ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலை குறைப்பு செய்யப்பட்டது. மீண்டும் இந்த விலை உயர்த்தப்படவில்லை.

பொய்

சென்னை புத்தக கண்காட்சியின் நுழைவு வாயில் என்று பரவும் ஏஐ புகைப்படம்!

Chennai book fair இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பரவி வரும் புகைப்படத்தில் Gemini AI logo இடம…

பொய்

'வெனிசுவேலா அதிபர் மதுரோ கைது செய்யப்படும் காட்சி' எனப் பரவும் தவறான வீடியோ!

‘வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்படும் காட்சி’ எனப் பரவும் வீடியோ, கடந்த ஆண்டு அமெரிக்க இராணுவம் பயிற்சியில் ஈடுபட்ட ப…

பொய்

தரைவழி சாலையில் யூடர்ன் இருக்கும் போது தனி பாலம் எதற்கு என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

டைடல் பூங்காவில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் ராஜீவ் காந்தி எக்ஸ்பிரஸ்வே சாலையில் அமைந்துள்ள ஒரு வழி யூடர்ன் பாலம் இது. தரைவழியே இருக்கும் யூடர்ன் எதிர் திசை…

பழைய காணொளி

பராசக்தி திரைப்பட விமர்சனம் என்று பரவும் பழைய வீடியோ!

கடந்த 2022-ல் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “Prince” திரைப்படம் வெளிவந்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதை தற்போது வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படத்துடன்…

பொய்

நாம் தமிழர் போராட்டத்தால் மீண்டும் ‘தமிழ்நாடு’ என்று அரசு பேருந்துகளில் எழுதப்பட்டதா?

இந்த புகைப்படங்கள் எல்லாம் 2024,2025 ஆகிய ஆண்டுகளிலே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது

பொய்

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிப்ரவரி இந்த ஆண்டில் வருகிறதா? உண்மை என்ன?

லீப் ஆண்டைத் தவிர்த்து பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் நான்கு நாட்கள் வருவது என்பது வழக்கமான ஒன்றுதான். இதை அரிய நிகழ்வு என்று கூறி தவறாகப் பரப்பி வருகி…

பரபரப்பான சரிபார்ப்புகள்