YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026390 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

கேரளப் பேருந்து வீடியோ சம்பவத்தில் தொடர்புடைய ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டாரா?

பரவி வரும் வீடியோவில் இருப்பவர் ஷிம்ஜிதா முஸ்தபா அல்ல. அஸ்வதி என்ற பெண் கடந்த 2023ஆம் ஆண்டு கேரளாவில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டபோது எடுக்…

பொய்

முத்ரா திட்டம் மூலம் ஒன்றிய அரசு ரூ.5000 வழங்குவதாக பரவும் போலியான செய்தி!

நம் தேடலில் முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் ஒன்றிய அரசு இலவசமாக ரூ.5000 வழங்குவதாக பரவும் செய்தி போலியானவை. ஒன்றிய அரசு மட்டுமல்ல, எ…

பொய்

பூ கட்டும் மெஷின் என்று பரவும் AI வீடியோ!

பூ கட்டும் மெஷின் என்று சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

ஈரானில் இருந்து இஸ்லாமியர்களை மீட்ட பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

கடந்த 2025 ஜூனில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அடுத்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்து'வைத் தொடங்கியது. அதன்படி மாணவர்கள் ம…

பொய்

'நிக்கோலஸ் மதுரோவை விடுவிக்கக்கோரி மக்கள் பேரணி' எனப் பரவும் AI வீடியோ!

நிக்கோலஸ் மதுரோவை விடுவிக்க வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்திய வெனிசுவேலா மக்கள் எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடிய…

பொய்

தமிழ்நாட்டு கடற்கரையில் ஒருவர் கஞ்சாவை காய வைத்துவிட்டு தூங்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு கடற்கரையில் நடந்த சம்பவம் இது.

பொய்

இம்மானுவேல் சேகரன் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

1942ஆம் ஆண்டில் 18 வயதாக இருந்தபோதே ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு (Quit India Movement)’ போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாதங்கள் சிற…

பொய்

அமெரிக்காவை ரஷ்யா ஏவுகணை மூலம் தாக்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ 7 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்டது.

பழைய காணொளி

விஜய் கீர்த்தி சுரேஷ்-டன் பொங்கல் கொண்டாடியதாக பரப்பப்படும் பழைய வீடியோ!

இது ஓராண்டுக்கு முன்பு 2025ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஆகும்..

பொய்

பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கிய முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் AI புகைப்படங்கள்!

கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப…

பொய்

சிபிஐ விசாரணைக்கு பிறகு முகத்தை மூடிக்கொண்டு சென்ற விஜய்! உண்மை என்ன?

கடந்த 2025 செப்டம்பரில் டெல்லியில் அமித்ஷாவைச் சந்தித்துவிட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியேறியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை…

தவறானது

விரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் அழியுமா? அண்ணாமலையின் உருட்டு!

விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சையில் நேர்மறையான பலன்களை கொடுக்கிறது என்ற உண்மையை திரித்து, அது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்று அண்ணாமலை தவறான தகவலை பரப்ப…

பரபரப்பான சரிபார்ப்புகள்