YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

தவெக நிர்வாகிகள் கூட்டங்களுக்கு 5000 பேருக்கு குறைவாகவே அனுமதியளிக்கப்படுவதாக பொய் தகவல் பரப்பும் ஆதவ் அர்ஜுனா!

5000 பேருக்கு மேல் வரமாட்டார்கள் என்று சொல்லி காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டு, மேடையில் வந்து 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா…

தவறானது

ஆதி திராவிடர் நிதியிலிருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டதாக பத்திரிகைகள் செய்திவிட்டதா? நா.த.க. பரப்பும் பொய் தகவல்!

மகளிர் உரிமைத்தொகைக்கான நிதி ஆதி திராவிடர் நலத்துறை நிதியிலிருந்து மடை மாற்றப்படுகிறது என்று எந்த பத்திரிகை செய்தியிலும் கூறப்படவில்லை.

பழைய புகைப்படம்

லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியின் பழைய புகைப்படத்தைப் பரப்பும் தவெகவினர்!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தியிலே “லேடி வெலிங்டன் பள்ளியின் தலைமையாசிரியர் அலட்சியமாக செயல்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்காததால் இ…

பொய்

போலியான சமூக வலைத்தள கணக்குகள் மூலமாக ‘போலி தேர்தல் கணிப்புகளை’ பரப்பும் தவெக!

இது போன்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எதையும் நாங்கள் வெளியிடவில்லை என்று ‘Times of India’ மறுப்பு தெரிவித்துள்ளது.

பொய்

தேர்தல் விளம்பரத்திற்கான ஜவ்வாதுமலை சுற்றுலா திட்டத்தை அறிவித்ததா திமுக? 'News J' பரப்பும் தவறான செய்தி!

2025ஆம் ஆண்டு ஜூலை மாதமே ஜவ்வாதுமலையில் உள்ள பலாமரத்துார் கிராமத்தில் சாகச சுற்றுலா தலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்திருக்கிறது.

பொய்

காஞ்சிபுரத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கம் இல்லை என்று பொய் செய்தி பரப்பும் தவெக!

காஞ்சிபுரத்தில் “அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்” 1971-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதே போன்று தமிழ்நாட்டில் இதுவரை 1,112…

பொய்

திமுக குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததாக பரவும் போலியான செய்தி!

பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது. நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. புதியதலைமுறை ஊடகமும் இது தொடர்பான எந்த செய்தியையும் தா…

பொய்

நீட் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளை அரசு ஏற்படுத்தவில்லையா? ரஞ்சனா நாச்சியார் பரப்பும் தவறான தகவல்!

2023- 24ஆம் கல்வியாண்டிலிருந்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு NEET, JEE போன்ற போட்டித்‌ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை அரசு நடத்தி வருகிறது.

பொய்

ஆணும் பெண்ணும் சேர்ந்து நின்றால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா அறிவித்ததாக பரவும் செய்தி! உண்மை என்ன?

ரமலான் மாதத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நின்றால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று ‘ஜாமியா மில்லியா இஸ்லாமியா’ அறிவித்ததாக பரவும் அறிக்கை போலியானது. உண்மையான அ…

தவறானது

குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்குகிறதா ஒன்றிய அரசு? உண்மை என்ன?

குழந்தைகளுக்கு மிஷன் வத்சல்யா (Mission Vatsalya) திட்டத்தின் மூலம் மாதம் ரூ.4000 வழங்கப்படுவதாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை. பெற்றோரை இழந்த அல்லது பெற்…

பொய்

உண்மை சம்பவம் என்று கூறி கலாட்டா ஊடகம் வெளியிட்டுள்ள சித்தரிக்கப்பட்ட வீடியோ!

“மெட்ரோ ரயில் நிலையத்தில் காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தன்னுடைய மகனுக்கு அங்கேயே நிச்சயம் செய்து வைத்த தாய்” என்று கூறி கலாட்டா ஊடகம் வெளிட்டுள்ள வீட…

பொய்

சமஸ்கிருதமே சிறந்த Coding Language என Galgotias University மாணவர் தெரிவித்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் “AI Impact Summit 2026” மாநாட்டில் சீன தயாரிப்பான ரோபோ நாய் ஒன்றை தங்களது தயாரிப்பு என்பதாக தவறாக விளக்கமளித்ததின் மூலமாக சர்ச்சைக்…

பரபரப்பான சரிபார்ப்புகள்