YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

காவல்துறை வாகனம் பின்னோக்கி வந்ததால் விபத்து நடந்தது என்று பொய் பரப்பும் தவெகவினர்!

தவெக தொண்டர்கள் சாலையைப் பார்க்காமல் விஜயின் வாகனத்தைப் பார்த்துக் கொண்டே வருவதால் விபத்து நடக்கிறது. செய்தியாளரின் கேமரா முன்னோக்கி நகர்வதால், கேமரா கோணத்தின்…

தவறானது

ஓ.பன்னீர் செல்வத்தின் ஓட்டுநர் வேலையை விட்டு சென்றதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

பொக்கே-யை (Bouquet) எடுப்பதற்காக அவசரமாக ஓட்டுநர் இறங்கிச் சென்ற வீடியோ திரித்து, அவர் வேலையை விட்டுச் சென்றுவிட்டதாக தவறாக பரப்பிவருகிறார்கள்.

தவறானது

போர் சூழலால் காரணமாக சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதா? உண்மை என்ன?

போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற இருந்த, 10…

பொய்

சன் நியூஸ், கலைஞர் ஊடகத்தை தடைச் செய்த ஒன்றிய அரசு என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

பிப்ரவரி 24, 2026 அன்று ஆபாச உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்ததற்காக MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu போன்ற ஐந்து OTT தளங்களை ஒன்றிய அரச…

பொய்

’எல் மென்சோ’ கொல்லப்பட்டதை தொடர்ந்து மெக்சிக்கோவில் நடந்த கலவரம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

2025 செப்டம்பர் மாதம் நேபாலில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து நடந்த போராட்டத்தில், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பாத்திமா பாபுவை கடத்திச் சென்று முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் போலியான செய்தி!

"இது போன்ற சம்பவம் எதுவும் நிகழவே இல்லை" என்று பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாத்திமா பாபுவே 1989ம் ஆண்டில் இருந்து விளக்கம் அளித்து வருகிறார். இருப்பினும் பொய…

தவறானது

தமிழ்நாட்டின் Debt-to-GDP ratio தற்போதைய திமுக ஆட்சியில் தான் அதிகமானதா? அண்ணாமலை பரப்பும் பொய்!

2021-22 நிதியாண்டில் அதிமுக ஆட்சியில் 28.3 சதவீதமாக இருந்த Debt-to-GDP ratio, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 26 சதவீதமாக குறைந்து நிலையாக இருக்கிறது.

பொய்

கருத்தா ராவுத்தர் குறித்தும், அவர் உதவி செய்த பள்ளி குறித்தும் பரவும் வதந்திகள்!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பெயரை “ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா” என்று மாற்றப்படவில்லை. பள்ளியின் பெயர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்…

பொய்

திருவில்லிப்புத்தூர் -மதுரை வழித்தடத்தில் பேருந்து கட்டணம் 25 ரூபாய் உயர்த்தப்பட்டதாக பரப்பப்படும் பொய் செய்தி!

திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கான பயணக் கட்டணம் சாதாரண பேருந்தில் 75 ரூபாய் என்பதும் குளிர்சாதனப் பேருந்தில் 100 ரூபாய். சமீபத்தில் பயணக் கட்டணம் ஏதும் உ…

பொய்

போருக்கு தயாராகும் ஈரான் ராணுவ வீரர்கள் என்று பரவும் சௌதி அரேபியா வீடியோ!

பரவி வரும் வீடியோ, ஈரானில் எடுக்கப்பட்டதல்ல. சௌதி அரேபியா நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர், அங்கு புனித பயணம் மேற்கொள்பவர்களைக் கட்டுப்படுத்த அணிவகுப்பு…

தவறானது

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒரே நடைமேடையில் நிறுத்தப்பட்டதா?

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒரே நடைமேடையில் நிற்பதற்கு எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் மறுசீரமைப்பு பணி​யே காரணம்.…

தவறானது

தவெக நிர்வாகிகள் கூட்டங்களுக்கு 5000 பேருக்கு குறைவாகவே அனுமதியளிக்கப்படுவதாக பொய் தகவல் பரப்பும் ஆதவ் அர்ஜுனா!

5000 பேருக்கு மேல் வரமாட்டார்கள் என்று சொல்லி காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டு, மேடையில் வந்து 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா…

பரபரப்பான சரிபார்ப்புகள்