YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

’திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்களை வாட்ஸ் ஆப் மூலமாக பெறலாம்’ என்று பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்டை வாட்ஸ் ஆப் செயலி மூலம் பெறலாம் என்று சொல்லப்படுவது உண்மையல்ல. வதந்தியாகும்.

பொய்

மன்மோகன் சிங் ஆட்சியின் போது ராஜதந்திர ரீதியான சந்திப்புகளில் ’நேரு குடும்பத்தினர்’ அவருடன் கலந்துகொண்டனரா?

இந்த சந்திப்புகள் ராஜதந்திர (Diplomatic) ரீதியான சந்திப்பு அல்ல. மேலும் அப்போது மன்மோகன் சிங் பிரதமராக இருக்கவில்லை.

தவறானது

உ.பி.யில் போலீஸ் சங்கராச்சாரியாரை தாக்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ 2015 ஆண்டு வாரணாசி நகரத்தில் கங்கை நதியில் விநாயகர் சிலை கரைப்பது தொடர்பான பிரச்சனையின் போது எடுக்கப்பட்டது.

பொய்

வருண் - வந்திதா ஐபிஎஸ் தம்பதி விவாகரத்து செய்ததாகப் பரவும் பொய் செய்தி!

அவர்கள் புகைப்படத்தின் மீது ‘Divorce’ என இருப்பது போன்று எடிட் செய்து பொய் செய்தி பரப்பப்படுகிறது.

பொய்

அறநிலையத்துறை ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்ஃப் நிலங்கள் மீட்கப்படுமென எஸ்டிபிஐ தலைவர் கூறியதாகப் பரவும் வதந்தி!

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது. முபாரக் அப்படிப் பேசவும் இல்லை, நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் அப்…

பொய்

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தைப் ஒட்டி பரப்பப்படும் புகைப்படம்!

இந்த புகைப்படத்தில் இருக்கும் மக்கள் இந்தியர்கள் அல்ல. இவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மக்கள்.

பொய்

அமெரிக்க காவலர்கள் இந்தியர்களை கை விலங்கிட்டு மனிதத்தன்மையற்ற முறையில் இழுத்துச் செல்வதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

’எல் சால்வடார்’ நாட்டில் ஒரு சிறையில் இருக்கும் கைதிகள் வேறொரு சிறைக்கு மாற்றப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

தவறானது

மோடிக்கு பிரான்ஸ் அதிபர் கை கொடுக்காமல் அவமதித்தாரா? உண்மை என்ன?

மாநாடு நடந்த அரங்கிற்கு இருவரும் ஒன்றாகத்தான் வருகைதந்துள்ளனர். எனவே அரங்கில் சந்தித்த பிற நாட்டுத் தலைவர்களுக்கு மட்டும் கை கொடுத்து வரவேற்றுள்ளார்.

பொய்

சிக்கந்தர் தர்கா விவகாரத்தில் வக்ஃப் வாரிய தலைவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகப் பரவும் பொய்!

இந்த படத்தில் இருப்பவர் வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர். இவரோ, தற்போதுள்ள தலைவரோ இப்படி இந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. புதிய தலைமுறையும் அப்படி எந்த செய்தி…

பொய்

முதல்வருடன் உரையாடிய சில நாட்களிலே ’இருட்டுக்கடை’ உரிமையாளர் மரணம் என்று பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

இறந்தவர் சுலோச்சனா பாய் என்பவர். இவர் ‘இருட்டுக்கடை’யின் தலைமை நிர்வாகி திருமதி கவிதா சிங்-ன் அத்தை.

பொய்

’மீண்டும் சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி அறுத்து சமபந்தி விருந்து நடத்தும் இஸ்லாமிய அமைப்புகள்’ என்று பரப்பப்படும் போஸ்டர்! உண்மை என்ன?

கடந்த ஜனவரி மாதம் சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த டிஜிட்டல் போஸ்டரை Edit செய்து, மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளதாகப் பொய் செய்தி பரப்…

பொய்

நிதியமைச்சருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் பட்ஜெட் தயாரிப்புக் கூட்டத்தில் பங்கேற்றதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்தப் புகைப்படம் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 2020 ஆண்டு நிதித்துறை செயலாளராக பணியாற்றிய போது எடுக்கப்பட்டது.

பரபரப்பான சரிபார்ப்புகள்