YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது வயிற்றின் அமிலத்தன்மை காரணமாகச் சைவ உணவுக்கு மாறியதாகவும், அதை கால்சியத்துடன் தொடர்புப்படுத்தியதும் தவறான தகவலாகும்.

விராட் கோலி சைவ உணவு உண்பவராக மாறுவதற்கான முடிவு முற்றிலும் தன்னார்வமானது, அவரது முடிவை ஆதரிக்க உறுதியான மருத்துவ தரவு எதுவும் இல்லை

பொய்

பிரியங்கா காந்தியின் வக்பு வாரிய மசோதாவுக்கு எதிரான போராட்டம் என்று பரவும் பழைய வீடியோ!

வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக கருப்பு உடை அணிந்து பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது.

பொய்

‘பாகிஸ்தானில் இந்திய ரூபாய் நோட்டுகளுடன் சிறுவர்கள்’ எனப் பரவும் லக்னோ வீடியோ!

‘பாகிஸ்தானில் இந்திய ரூபாய்’ என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை. இரண்டு சிறுவர்கள் கைகளில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளுடன் இருப்பது போன்று பரவும் இந்த வீட…

பொய்

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவிலிருந்து விலகிவிடுவேன் என ஜெயக்குமார் சொன்னதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது.

உறுதி செய்ய பாலிமர் ஊடகத்தை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டபோது, ‘இதுபோன்ற செய்தி எதையும் நாங்கள் வெளியிடவில்லை’ என்று கூறினர். மேலும் பரவி வரும் ந…

பொய்

ஏப்ரல் 15 முதல் தட்கல் முன்பதிவில் மாற்றம் செய்யப்பட்டதாகப் பரவும் போலி செய்தி!

ஏப்ரல் 15 முதல் தட்கல் முன்பதிவில் நேரங்கள் மாற்றியமைக்கப் பட்டதாகக் கூறி பரவும் புகைப்படம் தவறானது. ஏசி, நான்-ஏசி அல்லது முகவர் மூலம் பதிவுசெய்யப்படும் தட்கல்…

பொய்

நகைக்கடைகளில் திருடிய தங்கத்தால் கூடு கட்டிய பறவைகள் எனப் பரவும் AI வீடியோ!

கேரள உயர்நீதிமன்ற சாலையில் கூடுகட்ட மூன்று நகைக்கடைகளிலிருந்து ஒரு கிலோ தங்கத்தை பறவைகள் திருடிச்சென்றன என்று கூறி பரவும் இந்த வீடியோ போலியானது.

தவறானது

தமிழ்நாட்டில் தான் அதிகமான வக்ஃப் சொத்துகள் இருக்கிறது என்று பரப்பப்படும் தவறான தகவல்!

இந்தியாவிலே உத்தரப் பிரதேச மாநிலத்தின் சன்னி மத்திய வக்ஃப் வாரித்திடம் தான் அதிகமான வக்ஃப் சொத்துக்கள் இருக்கிறது. இதனை மறைத்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.

பொய்

நிறம் பார்த்து தான் பற்பசை வாங்க வேண்டுமா? பற்பசை டியூப்களின் விளிம்பில் உள்ள நிறங்கள் எதைக் குறிக்கின்றன?

பற்பசை வாங்கும் போது அதன் ட்யூப்களின் கீழே பட்டையாக குறிப்பிடப்பட்டுள்ள பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற நிறங்களைப் பார்த்து தான் வாங்க வேண்டுமா? விளக்கம்…

தவறானது

பெட்ரோல் மீதான வரி உயர்வை முன்வைத்து தமிழ்நாடு பற்றி பரப்பப்படும் கருத்துகள்!

பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு குறித்து பரப்பப்படும் இந்த கருத்துகளும் தகவல்களும் திரிக்கப்பட்டவை, தவறானவை.

தவறானது

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எனப் பரவும் பழைய வீடியோ!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்று கூறி “நியூஸ் 18 தமிழ்நாடு” வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை தமிழக வெற்றிக் க…

பொய்

வக்ஃப் திருத்த மசோதா விவாதத்தில் கண் கலங்கிய ஓவைசி எனப் பரவும் தவறான செய்தி!

கடந்த 2024ல் மக்களவையில், நிதி மசோதா ஒன்றின் மீது நடைபெற்ற விவாதத்தில், ஓவைசி தனது கண் கண்ணாடியை கழற்றிவிட்டு, நெற்றி மற்றும் கண்களை துடைத்துக்கொண்ட போது எடுக்…

பொய்

சீமான் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்துப் பரப்பப்படும் போலி News Card!

புதிய தலைமுறை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்ட News Card-ஐ Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

பரபரப்பான சரிபார்ப்புகள்