YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

முதல்வரின் அமைதி பேரணியில் ஒருவர் கையில் கூட தேசியக்கொடி இல்லை என பொய் பரப்பும் சுமதி மேகவர்ணம்!

“முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஒருவர் கையில் கூட தேசியக்கொடி இல்லை. தேசியக்கொடி என்ன தீண்டத்தகாதப் பொருளா” என்று குறிப்பிட்டு பாஜக மகளி…

பொய்

பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்தியா தாக்கியதா? உண்மை என்ன?

‘பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தை தாக்கிய இந்தியா’ என்று கூறி பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை. இதனை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

‘தான் ஒரு முஸ்லிம்’ என்று சோபியா குரேஷி பேசுவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட Deep Fake வீடியோவாகும்.

பொய்

பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலில் இருந்து இந்திய விமானப்படை தப்பிக்கும் வீடியோ! உண்மை என்ன?

Gaming Video-வை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாமில் ரபேல் விமானம் தாக்குதல் நடத்திய காட்சி என்று தவறாக பரப்பப்படுகிறது.

பொய்

’இஸ்லாமிய நாடுகளில் கூட வக்ஃப் வாரியம் இல்லை’ - பாஜக MP பேச்சு! உண்மை என்ன?

துருக்கி, லிபியா, எகிப்து, சூடான், லெபனான், சிரியா, ஜோர்டான், துனிசியா, ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் Religious Endowments, Foundations போன்ற பெயர்களில் வக்ஃப…

தவறானது

தேனியில் பட்டியலினத்தை சேர்ந்தவரின் பிணத்தை செல்ல விடாமல் தடுத்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் பழைய செய்தி!

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியகுளத்தில் இஸ்லாமிய தெருவில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பிணம் வரவிடாமல் தடுக்கப்பட்டதாகக் கூறி புகைப்படங்கள் சமூக ஊடக…

பொய்

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் இந்த வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்டதாகும். இதனை ’Operation Sindoor’ உடன் தொடர்படுத்தி பாஜகவி…

பொய்

'இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு' எனப் பரவும் போலி செய்தி!

இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

இறந்த இராணுவ வீரர் ’முரளி நாயக்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

மே 12ஆம் தேதி அர்ஜுன் பர்மர் என்பவரால் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட வீடியோவை இறந்த இராணுவ வீரர் ’முரளி நாயக்’-ன் வீடியோ என்று தவறாக பரப்புபுகின்றனர்.

பொய்

பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாக பரவும் பொய் செய்திகள்!

பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாகக் கூறி இரண்டு வெவ்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

பொய்

பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை மையம் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது கடந்த மே 6ஆம் தேதி ஏமன் தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எடுக்கப்பட்ட வீடியோவாகும்.

பொய்

‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

போபால் நகரத்தில் பிரபல தாதாவான சுபைர் மௌலானா மற்றும் மூன்று கூட்டாளிகளை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ.

பரபரப்பான சரிபார்ப்புகள்