YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் எப்போது நீக்கப்பட்டது? தற்போது மீண்டும் பரவும் பழைய புகைப்படங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளில் மீண்டும் பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது என்று குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படங்கள், கடந்த 2017-க்கு முன்பே எடுக்கப்பட்ட…

பொய்

முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட சிங்கம் சிலையை எடிட் செய்து பரப்பும் நாதகவினர்!

முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 'சிங்கம் சிலை' பிரிசாக வழங்கப்பட்டது. இந்த புகைப்படத்தை போலியாக Edit செய்து ’பன்றி சிலை…

பொய்

வைகோ பன்றிக்கொடியை வைத்திருப்பது போல் எடிட் செய்து பரப்பப்படும் புகைப்படம்!

கடந்த 2018ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் அமையவிருந்த ‘நியூட்ரினோ’ ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடை பயணம் மேற்கொண்டார். அப்போது அவர்கள் கையில் இரு…

பொய்

ஈரானில் உள்ள தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக பரவும் கேமிங் வீடியோ!

பரவி வருவது Arma 3 கேமிங் வீடியோவாகும். இதற்கும் இஸ்ரேல் - ஈரான் போருக்கும் எந்த தொடர்புமில்லை.

பொய்

முருக பக்தர்கள் வரிசையாக நின்று மது பாட்டில்களை வாங்குவதாகப் பரவும் தவறான வீடியோ!

பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் இருந்தே கேரளாவில் நடைபெற்ற சம்பவம் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இதனை தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி…

தவறானது

மக்காச்சோள நாரைக் கொண்டு போலியாக குங்குமப்பூ தயாரிக்கப்படுவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

‘உண்மையான குங்குமப்பூ மற்றும் போலியை எப்படி கண்டுபிடிப்பது’ என்பதை விளக்கும் வீடியோவின் முதல் பாதியை மட்டும் பதிவிட்டு, தவறான அர்த்தத்தில் பரப்புகிறார்கள்.

பொய்

மதுரை முருகன் மாநாட்டிற்கு காவிக் கொடியுடன் பைக்கில் வந்த பெண் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ’காஜல் தத்தா’ என்ற பெண் பொதுவாக பைக்கில் சாகசப் பயணம் செய்து வெளியிட்ட வீடியோ இது.

தவறானது

இந்தியர்களை விரட்டும் இஸ்ரேலியர்கள் எனப் பரவும் தவறான வீடியோ!

இஸ்ரேலில் யூதர்கள் மத்தியில் இயேசு பற்றி பெண் ஒருவர் போதனை செய்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதனை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

தவறானது

3 வருட பழைய செய்தியை, தற்போது நடந்தது போல் வெளியிட்ட News Tamil 24x7 ஊடகம்!

கடந்த 2022ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை குறித்து அர்ச்சகர் ஒருவர் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதனை தற்போது நடந்தது போல் செய்…

பொய்

சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுத்த வீடியோவை, முருகன் மாநாட்டில் எடுத்ததாக பரப்பும் பாஜகவினர்!

இந்த வீடியோ மதுரை முருகன் மாநாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் எடுக்கப்பட்டது.

பொய்

ஒடிசாவின் பலாசூர் ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பலாசூர் ரயில் விபத்து நடந்த ஆண்டு 2023. ஆனால் பரவி வரும் புகைப்படம் கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய வெறுப்பை தூண்டு…

பொய்

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக பாகிஸ்தானில் தஞ்சம் அடையும் மக்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ கடந்த 2023-ல் இருந்தே “கர்பலாவுக்குச் செல்லும் யாத்ரீகர்கள் பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் வரவேற்கப்பட்டனர்“ என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் ப…

பரபரப்பான சரிபார்ப்புகள்