YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026437 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

அகமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணம் என்று பரவும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

கஜகஸ்தான் விமான விபத்து மற்றும் ஏஐ புகைப்படங்களை ஒன்று சேர்த்து அகமதாபாத் விமான விபத்திற்கு முன்பு கடைசி நிமிட காட்சிகள் என்று தவறாக பரப்பு வருகின்றனர்.

தவறானது

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வீடியோவைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டரா ’சங்கி பிரின்ஸ்’?

இஸ்லாமியர்கள் பற்றிய மத வெறுப்பு கருத்தை பரப்பியதற்காக தான் ‘சங்கி பிரின்ஸ்’ என்ற பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் .

பொய்

இந்து மதத்தை சேர்ந்த நபருக்கு இஸ்லாமியர்கள் காலனிகள் மாலை அணிவித்ததாக தவறாக பரப்பி வருகின்றனர்!

பரவி வரும் வீடியோவில் இருப்பவரின் பெயர் டாக்டர் அகமது அலி. இவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததால், வங்காளதேசத்தின் ராஜ்பரி மாவட்டம் பலியாகண்டியில் உள்ள மக்கள் அவருக…

தவறானது

’கஜகஸ்தானில் ஹிஜாப் அணியத்தடை’ என்று வெளியிடப்பட்ட செய்திகள்! உண்மை என்ன?

முக அடையாளங்களை மறைக்கும் வகையில் ஆடை அணிய தடை என்பதை ‘ஹிஜாப்’ அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பொய்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் என்று பரவும் வீடியோ!

வீடியோவில் காட்டப்பட்டுள்ள செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் வீடியோவில் காட்டப்படும் கோவில் ஊழியரின…

பொய்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலம் என்று பரவும் AI புகைப்படம்!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலம் என்று குறிப்பிட்டு பரவும் இந்தப் புகைப்படம் உண்மையானது அல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

ஈரான் தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலியர்கள் வெளியேறிய காட்சி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

ரஷ்யாவில் கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இது. மேலும் ஜூன் 06-லிருந்தே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பொய்

விசாரணை கைதிகள் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

“விசாரணை கைதிகள் விசாரணையின் போது, பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகக் கூறி பரவி வரும் இந்த நியூஸ் கார்டு போல…

தவறானது

உத்தரப்பிரதேச தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களின் புகைப்படமா இது? உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்திற்கும், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆயுதங்கள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்ட செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பொய்

திருப்பத்தூரில் மாடு முட்டியதாகப் பரவும் மகாராஷ்டிரா வீடியோ!

இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல. மகாராஷ்டிராவில் உள்ள கல்வானில் பால்சந்திர மல்புரே என்ற 85 வயது நபரை மாடு முட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் தவறாகப்…

பொய்

தெலங்கானாவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண் தண்டவாளத்தில் கார் வேகமாக ஓட்டியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

தெலங்கானாவில் ரயில் தண்டவாளத்தில் காரை வேகமாக ஓட்டி சென்ற பெண்ணின் பெயர் ரவிகா சோனி. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை அறிய முடிகிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்