YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது ஒரு வாரத்திற்கு முன்னர் அரசு நடமாடும் மருத்துவ வாகனத்தில் அதில் வேலை செய்யும் ஊழியர்கள் நடனமாடியதாக வெளியிடப்பட்ட செய்தி வீடியோவாகும்.

பொய்

ப. சுப்புராயன் மணி மண்டபம் பற்றி விஜய் பேசியது! உண்மை என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் சுப்புராயனுக்கு நினைவு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.

பொய்

முதல்வர் சிரித்த முகத்துடன் கரூர் சென்றதாகப் பரப்பப்படும் பழைய புகைப்படம்!

கடந்த 2024 செப்டம்பரில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த பழைய புகைப்படத்தை…

தவறானது

நெதன்யாகு உரையாற்ற வரும்போது ஐ.நா தூதுவர்கள் வெளிநடப்பு செய்த பழைய செய்தி! மீண்டும் பரவுகிறது.

கடந்த 2024ஆம் செப்டம்பர் 27ஆம் தேதியன்று பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்ற வரும்போது ஐ.நா தூதுவர்கள் வெளிநடப்பு செய்ததை தற்போதைய செய்தி என தவறாக பரப்புகிறார்கள்.

பொய்

மெட்ரோ திட்டத்திற்கு ரூ.63,246 கோடியை ஒன்றிய அரசே வழங்கிவிட்டது என பொய் பரப்பும் அஸ்வத்தாமன்!

மெட்ரோ திட்டத்திற்கான ரூ.63,246 கோடி நிதி பங்களிப்பை, ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் (Bilateral and Multilateral loans) பங்கீட்டு கொள்க…

பொய்

வாக்கு திருட்டுக்கு எதிராக இராணுவ வீரர்கள் போராட்டம் என பரவும் வீடியோ! உண்மை என்ன?

112 அவசர எண் சேவையில் வேலை செய்யும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஊதிய உயர்வு கேட்டு பீகாரில் நிதீஷ் குமார் அரசாங்கத்திற்கு எதிராக போராடிய போது எடுக்கப்பட்டு வீடியோ…

தவறானது

"கரூரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் காட்ட நாடகம்" எனப் பரவும் தவறான செய்தி!

முன்னாள் அதிமுக அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று இறப்பு குறித்து பார்வையிட்ட போது, வீடியோவில் காட்டப்பட்டுள்ள பெண் உயிரோடு இருப்பதை த…

பழைய காணொளி

துணை முதல்வர் உதயநிதி ஒருநாளுக்கு இரண்டு படங்கள் பார்ப்பதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

2022 நவம்பரில் சினிமா விகடன் நிகழ்ச்சியில் பேசும் போது கூறிய பழைய வீடியோவைக் கொண்டு, துணை முதல்வராக இருக்கும் போது உதயநிதி ஒருநாளுக்கு இரண்டு படங்கள் பார்ப்பதா…

பொய்

வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 5 ஆயிரம் மட்டுமே விஜய் வழங்கியதாக பரவும் தவறான செய்தி!

நடிகர் விஜய் ரூ. 5 கோடி வழங்கியது பற்றிய செய்தியை Edit செய்து ரூ. 5 ஆயிரம் மட்டுமே வழங்கியதாக தவறாக பரப்பப்படுகிறது.

பழைய காணொளி

மாணவர்களை ஆசிரியர் ஒருவர் மதமாற்றுவதாக பரவும் பழைய வீடியோ!

கடந்த 2022-ல், குமரி மாவட்டம் கண்ணாட்டுவிளையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தையல் கலை ஆசிரியை ஒருவர் மாணவ மாணவிகளிடம் குறிப்பிட்ட ஒரு மதத்தின் சின்னத்தை பற்ற…

தவறானது

பாலுக்கு GST இல்லை என்ற உண்மையறியாமல் தவறான செய்தி பரப்பும் தமிழிசை சௌந்தரராஜன்!

ஆவின் பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கு GST இல்லை. பொதுவாக அனைத்து வகையான பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கும் ‘GST விலக்கு’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலில்…

தவறானது

‘ஓம் சாந்தி’ என்று கூறி உரையை முடிந்த இந்தோனேசியா அதிபர் என்று செய்தி வெளியிட்ட தினமலர்!

ஐ.நா. பொதுச்சபையில் பேசிய, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ, உலக அமைதி, காசா பிரச்னைக்கு தீர்வை வலியுறுத்தி தன் உரையை முடிக்கும்போது, “சலாம், ஓம் சாந்தி சா…

பரபரப்பான சரிபார்ப்புகள்