YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026414 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ஆர் எஸ் எஸ் அஞ்சல் தலையை வெளியிட்டதா நெதர்லேண்ட் அரசு? உண்மை என்ன?

பணம் செலுத்தி தங்களுக்கு ஏற்ற வகையில் அஞ்சல் தலைகளை வடிவமைக்கும் வசதியை பயன்படுத்தி வெளியிட்ட அஞ்சல் தலை இது. நெதர்லேண்ட் அரசு தரப்பில் இது வெளியிடப்படவில்லை.

பொய்

இந்தியாவில் ஊழல் குறித்து புகார் அளிக்க Hotline எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பரவும் செய்தி!

இது நேபாளப் பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழுவின் (OPMCM) கீழ் இயங்கும் ஒரு திட்டம், இந்தியாவில் செயப்படுத்தப்பட்ட திட்டம் அல்ல.

பொய்

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சவுக்கு சங்கர் பரப்பும் பொய்யான தகவல்கள்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இறந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது குறித்து பொய்யான தகவல்களை சவுக்கு சங்கர் பரப்பி வருகிறார்.

பொய்

வேலுசாமிபுரம் குறுகலான இடம் என்று டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செப்டம்பர் 28 அன்று , கரூர் கூட்டநெரிசல் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில், அவர்…

பொய்

பாஜகவிற்கு மட்டும் சென்னை மிண்ட் மணிக்கூண்டு அருகே அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பரவும் தவறான செய்தி!

சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே இதற்கு முன்பே, பாமக தலைவர் அன்புமணி பங்கெடுத்த நிகழ்ச்சி மற்றும் சிபிஎம் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம…

தவறானது

திரித்து புரட்டப்படும் கரூர் சம்பவம் குறித்த முதல்வரின் உரை

கரூர் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியதை திரித்து நியூஸ் கார்டிலும் சமூக வலைத்தளத்திலும் தவறாக பரப்பப்படுகிறது.

பொய்

பிரிட்டிஷ் போலீஸ் நாயிக்கு இறுதி சடங்கு என்று பரவும் AI வீடியோ!

AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ இது. இதனை “இறந்த பிரிட்டிஷ் காவல்துறையைச் சேர்ந்த நாய்க்கு, மற்ற நாய்கள் மரியாதை“ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்ற…

பொய்

முதலமைச்சர் குறித்து ஆ.ராசா பேசியதாக பரவும் வீடியோ தவறானவை!

கடந்த 2021-ல் திமுகவைச் சேர்ந்த எம்.பி ஆ.ராசா, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை, தமிழ்நாடு…

தவறானது

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்.. வதந்திகளும் உண்மைகளும்!

உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு நாடு முழுவதுக்கும் பொருந்தக்கூடியது. அதன்படி உத்தரப்பிரதேச அரசு 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அன…

பொய்

நடிகை திரிஷாவுக்கு திருமணம் என்று செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

பரவி வரும் இந்த செய்தி குறித்து நடிகை த்ரிஷாவே மறுப்பு தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என் வாழ்க்கைய மத்தவங்க முடிவெடுப்பதை பார்க்கையில் மகிழ்…

பொய்

மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட வீடியோவை கேரளாவில் நடந்தது போல் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

மகாராஷ்டிராவில் இருக்கும் தடோபா தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அருகில், புலி ஒன்று மாட்டை இழுத்து சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இ…

பரபரப்பான சரிபார்ப்புகள்