YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026410 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

செங்கோட்டையனுக்கு ஆதரவாகப் பேசினாரா திண்டுக்கல் சீனிவாசன்? உண்மை என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாகத் திரித்து பரப்பி வருகின்றனர்.

பொய்

கருப்பு நிறத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்.. தவறான நோக்கில் பரவும் AI வீடியோ!

பரவும் இந்த வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவை தவறான நோக்கில் பரப்பி வருகின்றனர்.

பொய்

தவெக பிரச்சாரப் பாடலைக் கேட்ட கெளதம் வாசுதேவ் மேனன் எனப் பரவும் போலியான வீடியோ!

கடந்த பிப்ரவரி மாதம் “Spotify India” விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட வீடியோ இது. இதை எடிட் செய்து பரப்புகின்றனர்.

பொய்

அமெரிக்காவில் உள்ள இந்துக் கடைகளில் முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது எனப் போராட்டமா?

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கருத்துக்களுக்கு எதிராக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே இஸ்லாமியர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டில் போராட…

பழைய காணொளி

சென்னையில் மழை வெள்ளம் என்று பரவும் பழைய வீடியோ!

2020ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் மழை நீர் தேங்கியிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

தவறானது

ஈரானில் பெண்கள் இனி ஹிஜாப் அணியத் தேவையில்லையா? பரவும் பழைய வீடியோ!

கடந்த 2022 செப்டம்பரில் எடுக்கப்பட்ட வீடியோவை, ஈரானில் தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

மூன்று தலையுடைய அதிசய குரங்கு என்று பரவும் ஏஐ வீடியோ!

மூன்று தலையுடைய அதிசய குரங்கு எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பழைய காணொளி

முதல்வர் ரேகா குப்தா ஆட்சியில் யமுனை ஆற்றின் நிலை எனப் பரவும் பழைய வீடியோ!

டெல்லியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் எனப் பரவும் வீடியோ, கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்தே ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

பொய்

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் என்று பரவும் ஏஐ வீடியோ!

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் கலப்பதாகப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் சிலர் இறந்துவிட்டதாக பரப்பப்படும் வதந்தி!

உடல்நலக் குறைவு ஏற்பட்ட அனைத்து மாணவர்களும் உடல்நலம் தேறி நலமுடன் வீடு திரும்பிவிட்டனர்.

பொய்

விஜய் இளம்ஜோடி காலில் விழுந்ததாக பரவும் போலியான நியூஸ் கார்ட்!

"விஜய் இளம்ஜோடி காலில் விழுந்ததாக தகவல்" எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது. புதியதலைமுறை இது குறித்து நியூஸ்கார்டு எதுவும் வெளியிடவில்லை என்று உறுதிபடுத்தியு…

பொய்

கண்ணகி நகர் கார்த்திகாவை திமுக அரசு கௌரவிக்கவில்லையா? உண்மை என்ன?

வீரர்கள் போட்டி முடிந்து சென்னை திரும்பி அன்றே அவர்களை நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் முதல்வர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்