YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026406 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

தெலுங்கு புத்தாண்டிற்கு தமிழ்நாட்டில் இந்தாண்டு தான் புதிதாக விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறதா?

தெலுங்கு புத்தாண்டிற்கு தமிழ்நாட்டில் பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான்.

தவறானது

கேரளாவில் பெண் வேட்பாளருக்கு பதில் அவரது கணவரின் படத்தை கொண்ட பேனர்! உண்மை என்ன?

‘வெள்ளரி பட்டணம்’ என்ற மலையாள திரைப்படத்தில் வரும் காட்சி இது.

பொய்

AI வீடியோவை நிஜ சம்பவம் போல் செய்தி வெளியிட்ட மாலைமலர்!

அமெரிக்காவில் முடி வெட்டும் ரோபோ கடந்த 2020-ல் கண்டுபிடிக்கப்பட்டது உண்மையே. ஆனால் “நார்வேயில் சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ எந்திரம்”…

பொய்

அமித்ஷாவின் காலணியை துடைத்த ஊடக ஆசிரியர் நவிகா என்று பரவும் AI வீடியோ!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை துடைத்த பிரபல தனியார் தொலைகாட்சியின் ஊடக ஆசிரியர் நவிகா’ என்று பரவும் வீடியோ உண்மையானதல்ல. பீகார் பிரச்சாரத்தின் போ…

பொய்

Google Pay "Voucher"-களை பணமாக மாற்றலாம் என்று பரவும் போலியான வீடியோ!

Google Pay "Voucher"-களை, நம் வங்கி கணக்கிற்கு பணமாக மாற்றிக்கொள்ளலாம் எனப் பரவும் செய்திகள் போலியானவை. இது ஒரு மோசடி செயல். Google Pay-ன் அதிகாரப்பூர்வ பக்கங்…

பொய்

குன்னூரில் ஆம்புலன்ஸ் கதவு திறந்து சாலையில் விழுந்த நோயாளி என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ ஆகும்.

பொய்

முதலவர் கருப்பு காயினை வைத்து கேரம் விளையாடியதாக பரப்பப்படும் போலிப் புகைப்படம்!

முதல்வர் ஸ்டாலின் ஸ்டரைக்கரை (Striker Coin) வைத்து சரியாக விளையாடுவதை வீடியோவில் தெளிவாக காணமுடிகிறது.

மோசடி

சரவணா ஸ்டோர்ஸின் பரிசுத் திட்டம் என்று பரவும் போலியான செய்தி!

சரவணா ஸ்டோர்ஸ் இது குறித்து எந்த பரிசு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது போன்ற போலியான பக்கங்களை உருவாக்கி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்” என்று கூறி சரவணா ஸ…

பொய்

SIR-ருக்கு பயந்து வங்கதேசம் திரும்பும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் காலநில மாற்றத்தின் காரணமாக மக்கள் உள்நாட்டிற்குள்ளே புலம்பெயரும் போது எடுக்கப்பட்டது வீடியோ இது.

தவறானது

பிரேசிலிய மாடல் இந்தியாவிற்கு வருகை தந்து வாக்களித்தார் என்று ராகுல்காந்தி கூறினாரா? உண்மை என்ன?

“பிரேசிலிய மாடல் இந்தியாவிற்கு வருகை தந்து பத்து வாக்குச் சாவடிகளில் வாக்களித்தார்” என்று ராகுல்காந்தி கூறியதாக, பாஜக தலைவர் எச்.ராஜா கூறும் செய்திகள் தவறானவை.…

பொய்

'பிரம்மபுரி வனப்பகுதியில் புலி தாக்கிய காட்சி' எனப் பரவும் AI வீடியோ!

பிரம்மபுரி வனப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே ஒருவரை புலி கடித்து இழுத்து செல்வது போல பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது

பொய்

மேற்கு வங்கத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

வங்கதேசத்தில் 2025 செப்டம்பரில் நடந்த பேரணி ஒன்றின் வீடியோ இது. இதை மேற்கு வங்கத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக சட்டவிரோதமாக குடியேறியவ…

பரபரப்பான சரிபார்ப்புகள்