YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026362 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

பன்றி மரபனுடன் மாட்டின் மரபணுவை கலந்த பன்றி மாடா ?

19ம் நூற்றாண்டில் பெல்ஜியமிற்கு பெரும்பாலான மாடுகளை UK வில் இருந்து இறக்குமதி செய்தனர். இதனால் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய பெல்ஜியதில் ஓர் அமைப்பை உரு…

பொய்

அரசின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் இந்தியா முதல் இடமா ?

அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது இச்செய்தி , ஆம் ஒட்டு போடும் பொழுது மட்டும் தான் இத்தகைய நம்பிக்கை மக்கள் மனதில் இருக்கும் . இம்முறையாவது நமக்கு நல்லது…

பொய்

கடலை மிட்டாய்க்கு GST வரி 18 சதவிகிதமா ?

GST என்ற சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசாங்கம் புதிதாக இந்த ஆண்டில் அமல்படுத்தியது . இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே விதமான வரி கொள்கையை கடைப்பிடிக்க போவதாக…

பொய்

ஒன்பது வங்கிகளை நிரந்தரமாக மூடப்போகிறார்களா ?

ரிசர்வ் வங்கி நிரந்தமாக மூட இருப்பதாக கூறிய அந்த ஒன்பது வங்கிகள் Corporation bank , UCO bank , IDBI , Bank of Maharasthra , Andhra bank , Indian overseas bank…

உண்மை

உத்திரப்பிரதேசத்தில் இலவச ஆம்புலன்ஸ்க்கு ஆதார் கட்டாயம்.

சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அணைத்து இலவச ஆம்புலன்ஸ்கள் உதவி பெற ஆதார் கார்டு கட்டாயம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர் . இதனால் இந்தியா முழுவதும்…

பொய்

சுங்கசாவடியில் காத்திருந்தால் பணம் செலுத்த தேவையில்லையா ?

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனங்களில் வரிசையில் காத்திருந்தால் சுங்கவரி கட்ட தேவை இல்லை என்பது வதந்தியே . சுங்கச்சாவடிகள…

பொய்

துபாயில் வெப்பத்தால் போக்குவரத்து விளக்குகள் உருகியதா ?

சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகள் உருகுகின்ற அளவிற்கு வெப்பநிலை உள்ளது என்றால் மனிதர்கள் அங்கு வாழ இயலுமா . ஆகா இதுவும் ஒர் புரளி . இந்த போக்குவரத்து விளக்…

பொய்

தாஜ்மஹாலில் விளக்குகள் இல்லாததற்கு காரணம் என்ன ?

தாஜ்மஹாலில் விளக்குகளே இல்லை. காரணம், ஒரு முறை இந்திய அரசாங்கம் தாஜ்மஹால் முழுவதும் விளக்குகளை பொருத்தியுள்ளனர். எனினும், அடுத்த நாள் அனைத்து விளக்குகளும் உடைக…

பொய்

இவர் பங்களாதேஷ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரா ?

இந்த செய்தியை கேட்ட உடன் பல இந்திய இளைஞர்களின் இதயம் படார் என்று வெடித்து இருக்கும் , பலர் சாபங்கள் கூட கொடுத்து இருப்பார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய செய்தி இ…

பொய்

இவர் பிரதமர் மோடியின் சகோதரரா ?

ஆம், எளிமையான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார்கள் , பிரதமரின் சகோதரர் அல்ல தேசத்தின் சாதாரண மக்களே . இந்த படங்களில் இருப்பவர்கள் பிரதமரின் சகோதரர் அல்ல . முத…

பொய்

வள்ளுவரின் மனைவி வாசுகியின் புகைப்படமா ?

உலகபொதுமறை இயற்றிய அய்யன் வள்ளவர் ஓவியமே எங்கும் கிடைக்கவில்லை இதில் அவரது துணைவியார் படம் உங்களுக்கு கிடைத்து விட்டதா . வள்ளுவர் மனைவி வாசுகியின் அரிதானப் படம…

உண்மை

Is this good note or fake note?

ஆமாம் மக்களே இது உண்மையான செய்தி , புதிய 500 ரூபாய் நோட்டின் நடுவில் உள்ள கோட்டில் மாற்றம் உள்ளது என ஒருவர் புகார் அளித்துள்ளார் . ரிசர்வ் வங்கியும் இதனை ஒத்து…

பரபரப்பான சரிபார்ப்புகள்