YouTurn

பன்றி மரபனுடன் மாட்டின் மரபணுவை கலந்த பன்றி மாடா ?

பன்றி மரபனுடன் மாட்டின் மரபணுவை கலந்த பன்றி மாடா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

19ம் நூற்றாண்டில் பெல்ஜியமிற்கு பெரும்பாலான மாடுகளை UK வில் இருந்து இறக்குமதி செய்தனர். இதனால் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய பெல்ஜியதில் ஓர் அமைப்பை உருவாகினார்கள். அதன் மூலம் மாடுகளை உற்பத்தி செய்ய எண்ணினார்கள். அவர்கள் மரபணு மாற்றப்பட்ட மாடுகளின் மூலம் பால் பொருள்களையும்,இறைச்சியை...

பரவிய செய்தி

பன்றி மரபனுடன் மாட்டின் மரபணுவை கலந்த பன்றி மாடு. இதன் பாலை கோக்க-கோலா நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனை செய்கின்றது.

விரிவான விளக்கம்

 19ம் நூற்றாண்டில் பெல்ஜியமிற்கு பெரும்பாலான மாடுகளை UK வில் இருந்து இறக்குமதி செய்தனர். இதனால் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய பெல்ஜியதில் ஓர் அமைப்பை உருவாகினார்கள். அதன் மூலம் மாடுகளை உற்பத்தி செய்ய எண்ணினார்கள். அவர்கள் மரபணு மாற்றப்பட்ட மாடுகளின் மூலம் பால் பொருள்களையும்,இறைச்சியை அதிகமாக பெற நினைத்தனர்.


ஆனால் அதிகபடியான சதைபற்றுடன் கூடிய மாடுகளை மட்டுமே உருவாக்க முடிந்தது ,பால் உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை .இந்த வகை மாடுகளை belgian blue என்று அழைப்பார்கள்.


இந்த வகை மாடுகள் கருப்பு, வெள்ளை பல நிறங்களில் காணப்பட்டன. belgian blue மாடுகள் அதிகபடியான சதைபற்றுடன் தடிமனாக இருந்தாலும் கால்கள் மற்ற மாடுகள் போல் தான் இருந்தன.காளை மாட்டின் எடை 1100kg முதல் 1200kg வரை இருக்கும்,உயரம் 1.45m 1.50m .பசு மாட்டின் எடை 850kg முதல் 900kg வரை ,உயரம் 1.40m .


belgian blue பிறக்கும் போதே சதைபற்றுடன் இருபத்தில்லை 4 முதல் 5 வாரங்களுக்கு பிறகே அத்தகைய வளர்ச்சியை அடைகின்றன.இதன் சதைகள் இயற்கையாக வளரக்கூடியவை . ஒரு குறுப்பிட வயதை அடைந்த பிறகு வளருவதில்லை . இந்த வகை மாடுகள் அதிகப்படியான இறைச்சியை கொடுக்கின்றன.


 belgian blue போன்ற மரபணு மாற்றப்பட்ட மாடுகள் கனடா ,பெல்ஜியம், ஐரோப்பா , அமெரிக்கா ,நியூசிலாந்து நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. belgian blue-beef breed புரளியை  நிருபிக்க இந்த சான்றே போதுமானது.

சுருக்கமாக

இந்த மாடுகளால் பால் தரவே இயலாது , எவ்வாறு கோக்க-கோலா விற்பனை செய்யும் ..

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க